புகையிரத புதிர்

, , Leave a comment

புகையிரத புதிர்

http://puthisali.com/
http://puthisali.com/

 

 

பூமியின் மத்திய ரேகைக் கோட்டில் இரு ஒத்த புகையிரதங்கள் ஒன்றையொன்று எதிர் நோக்கிய திசையில் ஒரே நேரத்தில் பயணிக்க துவங்குகின்றன. இவையிரண்டும் ஒரே வேகத்தில் இருவேறு தண்டவாளங்களில் உலகைச் சுற்றி வலம் வருகின்றன. இங்கு புதிர் என்னவெனில், இவற்றில் எப் புகையிரதத்தின் சில்லுகள் ( சக்கரங்கள்) விரைவாக தேய்மானமடையும்?

விடை புகையிரத புதிர்

பூமியின் சுழற்சிக்கு எதிர் திசையில் பயணிக்கும் புகையிரதத்தின் சில்லுகள் ( சக்கரங்கள்) விரைவாக தேய்மானமடையும்

 

Leave a Reply