புதிர்- பூனை எத்தனை எலியை உண்ணும்

, , 3 Comments

இப் புதிர் இலகுவாக தோன்றினாலும் உங்கள் விடை தவறாக இருக்கலாம். ஆறு பூனைகளுக்கு ஆறு எலிகளை உண்ண ஆறு நிமிடம் எடுக்கும் எனில் நூறு எலிகளை நூறு நிமிடங்களில்  உண்ண எத்தனை பூனைகள் தேவைபடும்.bel-cat-mouse-love

 

விடை

ஆறு பூனைகள்

ஆறு பூனைகள் ஆறு  எலிகளை உண்ண ஆறு நிமிடம் எடுக்கும் எனில் ஆறு  பூனைகளுக்கு ஒரு எலியை உண்ண ஒரு நிமிடம் எடுக்கும். எனவே ஆறு பூனைகளும் நூறு நிமிடத்தில் நூறு எலிகளை உண்ணும்.

 

3 Responses

Leave a Reply