மூளைக்கு வேளை புதிர்

, , Leave a comment

ஒரு பாத்திரத்தில் உள்ள கிருமிகள் ஒவ்வொரு நிமிடமும் இரு மடங்கு பெருகிவிடும். சரியாக இரு மணித்தியாலத்தில் அம் முழுப் பாத்திரமும் நிரம்பிவிடின், அரைவாசி நிரம்ப எத்தனை மணி நேரம் எடுதிதிருக்கும்? ஒர் மணித்தியாலம் என்பது தவறான விடை

விடை மூளைக்கு வேளை புதிர்

சரியான விடை 1 மணித்தியாலம் 59 நிமிடம்.

Facebook Comments

 

Leave a Reply