கதை

ஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்

, , No Comment

ஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம் அவரது ஆரம்ப காலத்தில் பிரயாணிகள் இவரின் பெயரைக் கேட்டால் அஞ்சி நடுங்குமளவுக்கு பயங்கரத்திருடராக இருந்தார்கள். ஒரு நாள் ஒரு இடத்திற்கு திருடச் சென்றார் ஃபுளைல், அங்கே ஒரு வியாபாரக் கூட்டத்தினர் இப்படிப் பேசிக் கொண்டார்கள். “இங்கே ஃபுளைல் என்றொரு திருடர் இருக்கின்றாராம்.&hellip

Read Post →

புத்திசாலி பீர்பால்

, , 1 Comment

புத்திசாலி பீர்பால்   இந்திய பேரரசர் அக்பர், தன் அரசவை ஊழியர்களிடம் பலவிதமான கேள்விகளையும், புதிர்களையும் அடிக்கடி கேட்பார். அவர்களின் அறிவு மற்றும் சமயோசித புத்தியைச் சோதிக்கவே அவர் இவ்வாறு செய்வார். ஒரு முறை தன் அரசவை ஊழியர்களிடம் விசித்திரமான ஒரு கேள்வியைக் கேட்டார். “இந் நகரத்தில் எத்தனை&hellip

Read Post →

சிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்

, , No Comment

சிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம் யூசுப் (அலை) அவர்கள் எகிப்திய அரசனின் மனைவியின் சூழ்ச்சியின் காரணமாக சிறை சென்ற வேளையில் வேறு இரு வாலிபர்களும் வேறு குற்றங்களுக்காக அவர்களுடன் சிறையிலிருந்தார்கள். அவர்களில் ஒருவன் யூசுஃப் (அலை) அவர்களிடம் “நான் (திராட்சையைப் பிழிந்து) மதுரசம் தயார் செய்து கொண்டிருந்ததாக&hellip

Read Post →

முல்லாவின் புத்திசாலித்தனம்

, , 1 Comment

முல்லாவின் புத்திசாலித்தனம் ஒரு பெரிய செல்வந்தனிடம் கொஞ்ச காலம் முல்லா வேலை பார்த்து வந்தார். ஒரு நாள் முல்லா தொடர்ந்து மூன்று தடவை கடைத் தெருவுக்குச் சென்று வந்ததை அவருடைய முதலாளி கண்டு அவரைக் கூப்பிட்டு விசாரித்தார். நீர் ஏன் மூன்று தடவை கடைக்குச் சென்றீர் ?என்று கேட்டார்&hellip

Read Post →

சட்டி குட்டி போட்டால்? முல்லாவின் கதைகள்

, , No Comment

சட்டி குட்டி போட்டால்? ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் வந்து என் வீட்டில் குடும்ப விழா ஒன்று நடக்கிறது, புழங்குவதற்குப் போதிய பாத்திரங்கள் இல்லை உங்களிடம் இருக்கும் சொற்ப பாத்திரங்கள் இரண்டை இரவலாகக் கொடும். வேலை முடிந்ததும் திரும்பித் தந்து விடுகிறேன் என்று கேட்டார். முல்லா அண்டை&hellip

Read Post →

அறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்

, , 1 Comment

அறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர் இது ஏறத்தாள 1400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புதிர். கணணியோ கல்கியுலேட்டரோ சமன்பாடுகளோ அற்ற காலம். அறிவு மேதை அலி (ரழி)யின் அறிவுத் திறமை மீது பொறாமைக் கொண்ட முஷ்ரிக் ஒருவன் அவரை சபையோர் முன் அவமானப் படுத்தும் நோக்கில்&hellip

Read Post →

நன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே

, , No Comment

 நன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ராயீல் மக்களில் மூன்று பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் தொழு நோயாளியாகவும் மற்றொருவர் வழுக்கைத் தலையராகவும் இன்னொருவர் குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அம்மூவரையும் சோதிக்க நாடினான்;எனவே, வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அந்த&hellip

Read Post →

பூனைக் குட்டிக்கு இரங்கியதற்காக

, , No Comment

பூனைக் குட்டிக்கு இரங்கியதற்காக இறை நேசர் ஷிப்லி (ரஹ்)  அவர்கள் மரணித்ததும் அவரின் சீடர்களில்  ஒருவர் அன்னாரை கனவில் கண்டார். சுவர்க்கலோகத்தில் அவர் மகிழ்ச்சியாக அழகான ஆடை அலங்காரத்துடன் காணப்பட்டார். உங்கள் வெற்றிக்கு காரணமென்ன? என சீடர் அவரிடம் வினவவினார். அதற்கு அவர் “எனது வணக்கத்தின் காரணமாக எனக்கு&hellip

Read Post →

அந்தரேயின் சாமர்த்தியம்

, , No Comment

அந்தரேயின் சாமர்த்தியம் அன்று பெளர்ணமி தினம்- வெளியே விளையாடப்போன அந்தரே  இருட்டி வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவே இல்லை. ஊர் சுற்றிவிட்டு வருவான் என்று இருந்தாள் அவன் தாய். அந்தரே தினமும் அப்படித்தான். இருட்டிய பின்தான் திரும்பிவருவான். அவனுக்குப் புத்தி சொல்லி சொல்லி அவளுக்கு அலுத்துவிட்டது- ‘இன்று வரட்டும். அவனுக்கு ஒரு&hellip

Read Post →

“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்

, , No Comment

“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம் பக்தாதில் இருந்த ஒரு மார்க்க அறிஞரிடம், ஒருவர் அவரது  நண்பரை பற்றி ஏதோ கூற வந்தார். உடனே அவரது பேச்சை நிறுத்திய மார்க்க அறிஞர் நீர் இன்னொருவரை பற்றி கூற முன் பின்வரும் மூன்று கேள்விகளுக்கு பதிலளிக்கமாறு கூறினார். முதல்&hellip

Read Post →

மன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்

, , No Comment

மன்னனின் மதிப்பு – முல்லா கதைகள் ஒரு நாள் துருக்கி மன்னனும் முல்லாவும் அரண்மனைப் பழத்தோட்டதில் உலாவிக்கொண்டிருந்தனர். துருக்கி மன்னன் முல்லாவை நோக்கி “முல்லா அவர்களே உங்களைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுகிறார்கள், ஒரு மனிதனைப் பார்த்த மாத்திரத்திலேயே அவனை மனத்திற்குள் எடை போட்டுப் பார்த்து அவருடைய மதிப்பு&hellip

Read Post →

அறவீனமா ஞானமா?

, , No Comment

அறவீனமா ஞானமா? ஒரு நாள் நபியவர்கள் தங்களது தோழர்களுடன் ஒரு ஜனாஸா ஒன்றில் கலந்து கொண்டிருக்கும் போது ஸஃது இப்னு ஸஃனா என்ற ஒரு யஹுதி வந்து நபியவர்களின் மேலாடை, சட்டையை இழுத்துத் தன்னுடைய கடனை அடைக்கும்படி கோப ஆவேசத்தில் முஹம்மதே! என்னுடைய உரிமையை நிறைவேற்றிடும் எனக் கேட்டான்.&hellip

Read Post →