இப் புதிர் இலகுவாக தோன்றினாலும் உங்கள் விடை தவறாக இருக்கலாம். ஆறு பூனைகளுக்கு ஆறு எலிகளை உண்ண ஆறு நிமிடம் எடுக்கும் எனில் நூறு எலிகளை நூறு நிமிடங்களில் உண்ண எத்தனை பூனைகள் தேவைபடும். விடை
புதிர்
எப்படி புத்திசாலி தப்பி இருப்பான்?
ஒரு நாள் புத்திசாலி ஒருவன் ஒரு தீவில் தனியாக மாட்டிக் கொண்டான். காடுகள் நிறைந்த சிறு தீவில் மேற்கிலிருந்து காற்று பலமாக வீசியது.மரங்கள் ஒன்றுடன் ஒன்று உரச மேற்கிலிருந்து காட்டுத்தீ பரவ தொடங்கியது. தீயிலிருந்து தப்புவதற்கோ, தன்னை பாதுகாத்து கொள்வதற்கோ எவ்வழியும் இல்லை. கடலில் குதிக்கவும் முடியாது. ஆயின்&hellip
இது எப்படி புதிர்
இது எப்படி புதிர் மழைக்காலத்தில் மூன்று பெண்கள் ஒரு சாதாரண குடையின் கீழ் சென்றனர். குடையோ அவர்கள் மூவரையும் நனையாமல் தடுக்கும் அகலம் உடையதல்ல. அவ்வாறு இருந்தும் ஒருவர் கூட நனையவில்லை. இது எப்படி நடக்கலாம். விடை
இது எப்படி சாத்தியம்
இது எப்படி சாத்தியம் ஓர் கழுதை தினமும் 40 கி.மீ. தூரம் நடக்கும். ஆனால் அதன் இரு கால்கள் 40 கி.மீ. தூரமும் மற்ற இரு கால்கள் 41 கி.மீ. தூரமும் நடக்கின்றன. கழுதை சாதரணமாது, அதன் கால்களுக்கு இடைப்பட்ட தூரம் 1கி.மீ. அன்று ஆயின் இது எப்படி சாத்தியம்&hellip
கணித மாயம்
கணித மாயம் 5 எலிகளுக்கு 5 இனிப்பை சாப்பிட 5 செக்கன் எடுப்பின் 4 எலிகளுக்கு 4 இனிப்பை சாப்பிட எத்தனை செக்கன் எடுக்கும்? 4 செக்கன் என்பது தவறான விடை கணித மாயம் சரியான விடை
மாயக் கணிதம்
மாயக் கணிதம் ஓர் எண்ணை 9 ன் மடங்குகளால் (i.e 9 18 27 36 45 …) பெருக்க வரும் விடை ஒரே எண்ணாக அமையும். அவ்வெண் எது? மாயக் கணிதம் விடை
உங்களால் முடியுமா?
உங்களால் முடியுமா? முட்டை வியாபாரி ஒருவர் தனது மூன்று பெண் பிள்ளைகளிடம் 90 முட்டைகளை மூத்தவளிடம் 10, இரண்டாம் மகளிடம் 30, கடைசி மகளிடம் 50வும் வழங்கி சந்தையில் விற்று வரும் படி கூறினார்.ஆனால் அவர் பிள்ளைகளுக்கு சில நிபந்தனைகளை விதித்தார். அனைவரும் ஒரே விலையில் முட்டைகளை விற்கவேண்டும்.&hellip