Recent Posts

பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்

, , 9 Comments

பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர் ஒரு வீட்டில் நிறைய எலிகள் இருந்தன. அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து கூட்டம் போட்டன. ஓர் எலி எழுந்து, ‘இங்குள்ள பூனையின் கொடுமை தாங்க முடியவில்லை; நாள்தோறும் நான்கைந்து எலிகளைக் கொன்று தின்கின்றது. நம் இனம் நாளுக்கு நாள்&hellip

Read Post →

அறிஞரின் உண்மையான கனவு

, , 3 Comments

அறிஞரின் உண்மையான கனவு இஸ்லாமிய அறிஞரான அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்கள் கஃபாவிற்கு அருகாமையில் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஒரு கனவு கண்டார். அக்கனவில் 2 மலக்குகள் வானிலிருந்து இறங்கியவாறே அவர்களுகக்கிடையில் உரையாடிக்கொண்டனர். மலக்கு 1: உங்களுக்கு தெரியுமா எத்தனைபேர் இம்முறை ஹஜஜிற்கு வந்துள்ளனரென்று? மலக்கு 2: ஆறு இலட்சம் பேர்.&hellip

Read Post →

5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles

, , 8 Comments

5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles 1) சிவப்பு மாளிகை இடப் பக்கத்திலும் நீல மாளிகை வலப் பக்கத்திலும் கருப்பு மாளிகை முன் பக்கத்திலும் இருப்பின் வெள்ளை மாளிகை எங்கிருக்கும்? 2) கடுமையான மழை நேரத்தில் ஒருவர் குடையின்றி பாதையில் நடந்துச் சென்றார், ஆனால் அவரின் ஒரு&hellip

Read Post →

முல்லாவின் தந்திரம் (Tamil mulla story)

, , 1 Comment

முல்லாவின் தந்திரம் (Tamil mulla story) முல்லா ஒரு நாள் ஒரு பெரிய பணக்காரரிடம் சென்றார். “ஒரு மனிதனுடைய கஷ்ட நிலைகண்டு மனம் பொறாமால் தங்களிடம் வந்திருக்கிறேன். அந்த மனிதன் ஒரு பணக்காரரிடம் கொஞ்சம் பணத்தை கடனாக வாங்கிவிட்டான் அது இப்பொழுது வட்டிக்கு வடடியெனக் கூடி இனறு இத்தொகையினைத்&hellip

Read Post →

போலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir

, , 6 Comments

போலி நோட்டு புரியாத புதிர் பெண்ணொருத்தி ஓர் கடையில் 200 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை வாங்கினாள். கடை முதலாளியும்  இலாபம் ஏதும் இன்றி அவ்விலைக்கு விற்க 1000 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்தாள் அவள்.அதை கவனிக்காத கடை காரர் 1000 ரூபாய் நோட்டை வாங்கி கொண்டு சில்லறை&hellip

Read Post →

ஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES

, , No Comment

ஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES 1) சில மாதங்கள் 31 நாட்களில் முடிவடைகின்றன. சில மாதங்கள் 30 நாட்களில் முடிவடைகின்றன. ஒரு வருடத்தில் எத்தனை  28 நாட்களைக் கொண்ட மாதங்கள் உள்ளன? 2) முப்பதை அரைவாசியால் பிரித்து பத்தைக் கூட்ட வரும் விடை எத்தனை?&hellip

Read Post →

சாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)

, , 1 Comment

சாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story) முன்னொரு காலத்தில் அரேபியர் ஒருவருக்கு மூன்று புதல்வர்கள் இருந்தனர். அவர் தனது மரணத்தருவாயில் தன்னுடைய அனந்தரச் சொத்தில் முதல் இரு புதல்வருக்குமே பங்கு உண்டு, கடைசி மகனுக்கு பங்கில்லை என எழுதிவிட்டு இறந்துவிட்டார். இவ் உயிலுக்கு விளக்கம் கேட்க&hellip

Read Post →

மணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)

, , 1 Comment

மணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle) உங்களிடம் இரு மணற்கடிகாரங்கள் உள்ளன. அதில் ஒன்று சரியாக 11 நிமிடங்களை அளவிடக் கூடியது. மற்றையது 13 நிமிட 13 நிமிடங்களை அளவிடக் கூடியது. இவ்விரு மணற்கடிகாரங்களையும் பயன்படுத்தி எவ்வாறு 15 நிமிடங்களை சரியாகா கணிக்க முடியும்? விடை மணற்கடிகாரப் புதிர்&hellip

Read Post →

நல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்

, , No Comment

நல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்   “ஒரு மனிதனுடைய உள்ளம் உறுதியாகாத வரை அவனுடைய ஈமான் உறுதியாகாது. அவனுடைய நாவு உறுதியாகாத வரை அவனுடைய உள்ளம் உறுதியாகாது.” (ஆதாரம்: அஹ்மத்)  “யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும், இல்லையேல் மெளனமாக இருக்கட்டும்”&hellip

Read Post →

தமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES

, , 3 Comments

தமிழ் புதிர்கள் –  TAMIL PUZZLES  ஒரு தந்தைக்கு நான்கு பெண் பிள்ளைகள் இருந்தனர். நான்கு மகள்களில்  ஒவ்வொரு மகளுக்கும் ஒவ்வொரு சகோதரர் இருந்தார் எனின் அவருக்கு மொத்தம் எத்தனை பிள்ளைகள். மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவனுக்கு  அதனை நிறைவேற்ற மூன்று முறைகளில் ஏதேனும் முறை  ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு&hellip

Read Post →