Tagged By அறிவாளி

கிணற்று தவளை

, , 2 Comments

மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.

Read Post →

ஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்

, , 3 Comments

ஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்   ஓர் எண்ணை நினைக்கவும்: உ+ம் 37 அதனை 2 ஆல் பெருக்கவும் :37*2=74 வரும் விடையை 5 ஆல் பெருக்கவும் :74*5=*** கடைசி விடையை கூறவும். எண்ணிய எண்ணை கண்டுபிடிக்க கடைசி விடையை 2 ஆல் வகுத்து பின்&hellip

Read Post →

ஒன்று பட்டாலே வாழ்வு

, , No Comment

தன் மகன்கள் நால்வரும் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு வருத்தம் அடைந்தார் தந்தை. ஒற்றுமையாக இருங்கள் என்று அவர்களிடம் சொன்னார். ஆனால் அவர்களோ அவர் பேச்சைக் கேட்கவில்லை. என்ன செய்வது என்று சிந்திதார் அவர். நல்ல வழி ஒன்று தோன்றியது. குச்சிகள் பலவற்றை ஒன்று சேர்த்து ஒரே&hellip

Read Post →

அபூநவாஸின் கடைசி நகைச்சுவை

, , 1 Comment

அபூநவாஸின் கடைசி நகைச்சுவை அப்பாசிய கலீபா ஹாருன் அல் ரஷீதின் அரசவையில் நகைச்சுவை புலவராயிருந்தவர் அபூநவாஸ். எல்லோரையும் சிரிக்க வைத்த அபூநவாசை பிணி சூழ்ந்து கொண்டது. மரணப்படுக்கையில் கிடந்தார். மருத்துவர்கள் அனைவரும் கைவிட்டு விட்டார்கள். அப்போது அவரை நண்பர் ஒருவர் பார்க்க வந்தார். அபூ நவாஸின் நண்பரல்லவா, அவரிடமும்&hellip

Read Post →

ஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர்

, , 2 Comments

ஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர் அரசர் இரண்டாம் ஹியரோ தனது யுத்த வெற்றிகளை கொண்டாடுவதற்காக கோவிலொன்றுக்கு தங்க கிரிடமொன்றை வழங்க நாடினார். அதற்காக கொல்லனுக்கு தூய தங்கம் வழங்கியிருந்தார். கொல்லனும் அரசரின் கட்டளைப்படி கிரீடத்தை செய்து கொடுத்தான். ஆனால் கொல்லன் கிரீடத்தில் தங்கத்துடன் வெள்ளி கலந்திருப்பான் என்ற வதந்தி பரவியது. ஆனால் அரசன்&hellip

Read Post →

அறிஞரின் அபூர்வ பதில்கள்

, , No Comment

அறிஞரின் அபூர்வ பதில்கள் புகழ் பெற்ற அறிஞரான ஹஸ்ரத் அலி (ரழி) அவர்களைக் காண ஒரு நாள் பத்து அறிஞர்கள் வந்தார்கள். அவர்கள் ஹஸ்ரத் அலியிடம் “நாங்கள் உங்களிடம் ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்க போகிறோம், எங்கள் பத்து பேருக்கும் தனித் தனியே உங்களால் பதில் தர முடியுமா?” என்று&hellip

Read Post →

மன்னரின் மதி நுட்ப தீர்ப்பு

, , No Comment

மன்னரின் மதி நுட்ப தீர்ப்பு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தாவூத் – அலை – அவர்களின் காலத்தில்) இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களுடன் அவர்களின் மகன்களும் இருந்தனர். ஓநாய் (ஒன்று) அவ்விருவரில் ஒருவனைக் கொண்டு சென்றது. உடனே அவர்களில் ஒருத்தி, தன் தோழியிடம், ‘உன் மகனைத் தான் ஓநாய்&hellip

Read Post →

அல்லாஹ்வின் உதவி

, , No Comment

 அல்லாஹ்வின் உதவி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் தங்கக்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர் ‘சாட்சிகளை எனக்குக் கொண்டு வா! அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்’ என்றார். கடன் கேட்டவர் ‘சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!’ என்றார். ‘அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா!’&hellip

Read Post →

7 விடுகதைகள்

, , 13 Comments

        7 விடுகதைகள் வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை  சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன? முழு உலகமும் சுற்றி வரும், ஆனால் ஒரு மூலையிலேயே இருக்கும் அது என்ன? மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும்&hellip

Read Post →

VIDUKATHAI (TAMIL RIDDLES PUZZLES) விடுகதைகள் 1000

, , No Comment

VIDUKATHAI (TAMIL RIDDLES PUZZLES) விடுகதைகள் 1000 படபடக்கும், பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன? ஏழை படுக்கும் பாய்; எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை? – அது என்ன? ஒரு அகப்பை மாவாலே, ஊரெல்லாம் கல்யாணம்! – அது என்ன?

Read Post →

இரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE

, , No Comment

இரு விடைகளுடன் இரு புதிர்கள் புதிர் 1 மேலுள்ள கணித புதிரில் உங்கள் விடை 40 ஆக இருக்கலாம். சாதாரண கூட்டலில் 1+4=5, 5+2+7=12 12+3+6=21 ஆகவே 21+8+11=40 ஆனால் சரியான விடை 96 என நிரூபிக்க முடியுமா?   புதிர் 2 மேலுள்ள படப் புதிரின் விடை&hellip

Read Post →

உங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)

, , 1 Comment

உங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE) 1)ஆங்கிலம் வாசிக்க தெரிந்த உங்களுக்கான புதிர் இது.இப் புதிரில் எவ்விதமான வித்தையும் இல்லை. கீழே உள்ள இலகுவான ஆங்கில வாக்கியத்தை உங்களால் வேகமாக வாசிக்க முடியுமா? FINISHED FILES ARE THE RESULT OF YEARS OF&hellip

Read Post →

தொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)

, , 2 Comments

தொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர்  (Telephone number Tamil trick) இப் புதிர் மூலம் ஒருவரின் தொலைப்பேசி எண்ணின் இலக்கங்களை அறியலாம். டயலொக், மொபிடெல், எடிசலாட் ஹட்ச் என்பவற்றிற்கு பொதுவான 07க் ஐத் தவிர்து ஏனைய எண்களை அறியலாம்.உதாரணத்திற்கு ஒருதொலைப்பேசி எண் 0771234567 எனின் 71234567 இனை&hellip

Read Post →