Tagged By இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)

இறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்

, , No Comment

இறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர் இறைவனின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு ஆர்வமூட்டுவதற்கோ அச்சுறுத்துவதற்கோ நான் உங்களை ஒன்றுகூட்டவில்லை. மாறாக, (மற்றொரு தகவலைச் சொல்வதற்காகவே) உங்களை ஒன்றுகூட்டினேன். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தமீமுத் தாரீ எனும் ஒரு மனிதர் (என்னிடம்) வந்து&hellip

Read Post →

நல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்

, , No Comment

நல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்   “ஒரு மனிதனுடைய உள்ளம் உறுதியாகாத வரை அவனுடைய ஈமான் உறுதியாகாது. அவனுடைய நாவு உறுதியாகாத வரை அவனுடைய உள்ளம் உறுதியாகாது.” (ஆதாரம்: அஹ்மத்)  “யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும், இல்லையேல் மெளனமாக இருக்கட்டும்”&hellip

Read Post →

நன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே

, , No Comment

 நன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ராயீல் மக்களில் மூன்று பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் தொழு நோயாளியாகவும் மற்றொருவர் வழுக்கைத் தலையராகவும் இன்னொருவர் குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அம்மூவரையும் சோதிக்க நாடினான்;எனவே, வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அந்த&hellip

Read Post →

பூனைக் குட்டிக்கு இரங்கியதற்காக

, , No Comment

பூனைக் குட்டிக்கு இரங்கியதற்காக இறை நேசர் ஷிப்லி (ரஹ்)  அவர்கள் மரணித்ததும் அவரின் சீடர்களில்  ஒருவர் அன்னாரை கனவில் கண்டார். சுவர்க்கலோகத்தில் அவர் மகிழ்ச்சியாக அழகான ஆடை அலங்காரத்துடன் காணப்பட்டார். உங்கள் வெற்றிக்கு காரணமென்ன? என சீடர் அவரிடம் வினவவினார். அதற்கு அவர் “எனது வணக்கத்தின் காரணமாக எனக்கு&hellip

Read Post →

மன்னரின் மதி நுட்ப தீர்ப்பு

, , No Comment

மன்னரின் மதி நுட்ப தீர்ப்பு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தாவூத் – அலை – அவர்களின் காலத்தில்) இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களுடன் அவர்களின் மகன்களும் இருந்தனர். ஓநாய் (ஒன்று) அவ்விருவரில் ஒருவனைக் கொண்டு சென்றது. உடனே அவர்களில் ஒருத்தி, தன் தோழியிடம், ‘உன் மகனைத் தான் ஓநாய்&hellip

Read Post →

அல்லாஹ்வின் உதவி

, , No Comment

 அல்லாஹ்வின் உதவி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் தங்கக்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர் ‘சாட்சிகளை எனக்குக் கொண்டு வா! அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்’ என்றார். கடன் கேட்டவர் ‘சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!’ என்றார். ‘அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா!’&hellip

Read Post →

அறவீனமா ஞானமா?

, , No Comment

அறவீனமா ஞானமா? ஒரு நாள் நபியவர்கள் தங்களது தோழர்களுடன் ஒரு ஜனாஸா ஒன்றில் கலந்து கொண்டிருக்கும் போது ஸஃது இப்னு ஸஃனா என்ற ஒரு யஹுதி வந்து நபியவர்களின் மேலாடை, சட்டையை இழுத்துத் தன்னுடைய கடனை அடைக்கும்படி கோப ஆவேசத்தில் முஹம்மதே! என்னுடைய உரிமையை நிறைவேற்றிடும் எனக் கேட்டான்.&hellip

Read Post →

தர்க்கம் செய்யாதே! உதாரணக் கதை

, , No Comment

தர்க்கம் செய்யாதே! உதாரணக் கதை வீரன் ஒருவன் வீதி வழியாகச் சென்று கொண்டிருந்தான். அங்கே ஓரிடத்தில் விந்தையான விலங்கு ஒன்று இருந்தது. பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தது. அது வருவோர் போவோரை எல்லாம் பயமுறுத்துவது போல நின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த வீரன் கோபம் கொண்டான். தன் கையில் இருந்த&hellip

Read Post →

அல்குர்ஆனின் நற்போதனைகள் சில

, , No Comment

எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.65:2 அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை; நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் – நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு (நீங்கள்&hellip

Read Post →

முஹம்மது நபி(ஸல்) பற்றிய ரோமபுரி மன்னர் ஹெர்குலிஸின் சோதிடம்

, , No Comment

(குறைஷிகளின் தலைவர்) அபூ சுஃப்யானிடமும் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களிடமும் நபி(ஸல்) அவர்கள் (ஹுதைபிய்யா என்ற இடத்தில்) ஓர் உடன்படிக்கை செய்திருந்தார்கள். அச்சமயத்தில் (குறைஷிகளில் சிலர்) ஒட்டகங்களில் வியாபாரிகளாக சிரியான நாட்டிற்குப் போயிருந்தார்கள். அந்தக் குறைஷி வணிகக் கூட்டத்தில் ஒருவராகச் சென்றிருந்த அபூ சுஃப்யானை (ரோமபுரி மன்னர்) ஹெர்குலிஸ், பைத்துல் முகத்தஸ்&hellip

Read Post →