Tagged By சவால்விட ஒரு புதிர்

இரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE

, , No Comment

இரு விடைகளுடன் இரு புதிர்கள் புதிர் 1 மேலுள்ள கணித புதிரில் உங்கள் விடை 40 ஆக இருக்கலாம். சாதாரண கூட்டலில் 1+4=5, 5+2+7=12 12+3+6=21 ஆகவே 21+8+11=40 ஆனால் சரியான விடை 96 என நிரூபிக்க முடியுமா?   புதிர் 2 மேலுள்ள படப் புதிரின் விடை&hellip

Read Post →

உங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)

, , 1 Comment

உங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE) 1)ஆங்கிலம் வாசிக்க தெரிந்த உங்களுக்கான புதிர் இது.இப் புதிரில் எவ்விதமான வித்தையும் இல்லை. கீழே உள்ள இலகுவான ஆங்கில வாக்கியத்தை உங்களால் வேகமாக வாசிக்க முடியுமா? FINISHED FILES ARE THE RESULT OF YEARS OF&hellip

Read Post →

படப் புதிர் Tamil Picture Puzzle

, , No Comment

படப் புதிர் Tamil Picture Puzzle 1)கீழ் வரும் படத்தில் முதலில் நிரம்பும் பாத்திரம் எது? 2) இப் படத்திலுள்ள பஸ் வண்டி திசை “A”யை நோக்கிச் செல்கிறதா அல்லது “B” யை நோக்கிச் செல்கிறதா?

Read Post →

தொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)

, , 2 Comments

தொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர்  (Telephone number Tamil trick) இப் புதிர் மூலம் ஒருவரின் தொலைப்பேசி எண்ணின் இலக்கங்களை அறியலாம். டயலொக், மொபிடெல், எடிசலாட் ஹட்ச் என்பவற்றிற்கு பொதுவான 07க் ஐத் தவிர்து ஏனைய எண்களை அறியலாம்.உதாரணத்திற்கு ஒருதொலைப்பேசி எண் 0771234567 எனின் 71234567 இனை&hellip

Read Post →

பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்

, , 9 Comments

பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர் ஒரு வீட்டில் நிறைய எலிகள் இருந்தன. அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து கூட்டம் போட்டன. ஓர் எலி எழுந்து, ‘இங்குள்ள பூனையின் கொடுமை தாங்க முடியவில்லை; நாள்தோறும் நான்கைந்து எலிகளைக் கொன்று தின்கின்றது. நம் இனம் நாளுக்கு நாள்&hellip

Read Post →

போலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir

, , 6 Comments

போலி நோட்டு புரியாத புதிர் பெண்ணொருத்தி ஓர் கடையில் 200 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை வாங்கினாள். கடை முதலாளியும்  இலாபம் ஏதும் இன்றி அவ்விலைக்கு விற்க 1000 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்தாள் அவள்.அதை கவனிக்காத கடை காரர் 1000 ரூபாய் நோட்டை வாங்கி கொண்டு சில்லறை&hellip

Read Post →

ஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES

, , No Comment

ஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES 1) சில மாதங்கள் 31 நாட்களில் முடிவடைகின்றன. சில மாதங்கள் 30 நாட்களில் முடிவடைகின்றன. ஒரு வருடத்தில் எத்தனை  28 நாட்களைக் கொண்ட மாதங்கள் உள்ளன? 2) முப்பதை அரைவாசியால் பிரித்து பத்தைக் கூட்ட வரும் விடை எத்தனை?&hellip

Read Post →

மூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்

, , No Comment

மூளையைக் குழப்பும் எளிய  3 புதிர்கள் 1) உங்கள் வீட்டுத் தொலைபேசியில் உள்ள அனைத்து எண்களையும் பெருக்க வரும் விடை எத்தனை? 2) கீழ் வரும் தொடரில் அடுத்து வரும் எண் என்ன? 1 11 21 1211 111221 312211 3) ஒருவன் 4 எஞ்சிய சிகரட்களைக்&hellip

Read Post →

யோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE

, , 1 Comment

யோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE 1) ஓர் ஊரில் இரு முடி திருத்துபவர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரது தலையோ அலங்கோலமாக இருந்தது. மற்றையவரதோ அழகாக வெட்டப்பட்டு இருந்தது. நீங்கள் இவ் இருவரில் எவரிடம் முடி வெட்டச் செல்வீர்கள்? காரணம் என்ன? 2) மூன்று&hellip

Read Post →

10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK

, , 2 Comments

10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK இம் முறை மூலம் 1 இற்கும் 1000 இற்கும் இடைப்பட்ட எண்ணை அநுமானிக்கலாம் ஓர் எண்ணை நினைக்குமாறு கூறவும் உ+ம் 334. பின் கீழுள்ள முறைப்படி கேட்கவும் அவ்வெண் 500 ஐ விட&hellip

Read Post →