Tagged By ISLAM

அறவீனமா ஞானமா?

, , No Comment

அறவீனமா ஞானமா? ஒரு நாள் நபியவர்கள் தங்களது தோழர்களுடன் ஒரு ஜனாஸா ஒன்றில் கலந்து கொண்டிருக்கும் போது ஸஃது இப்னு ஸஃனா என்ற ஒரு யஹுதி வந்து நபியவர்களின் மேலாடை, சட்டையை இழுத்துத் தன்னுடைய கடனை அடைக்கும்படி கோப ஆவேசத்தில் முஹம்மதே! என்னுடைய உரிமையை நிறைவேற்றிடும் எனக் கேட்டான்.&hellip

Read Post →

முஹம்மது நபி(ஸல்) பற்றிய ரோமபுரி மன்னர் ஹெர்குலிஸின் சோதிடம்

, , No Comment

(குறைஷிகளின் தலைவர்) அபூ சுஃப்யானிடமும் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களிடமும் நபி(ஸல்) அவர்கள் (ஹுதைபிய்யா என்ற இடத்தில்) ஓர் உடன்படிக்கை செய்திருந்தார்கள். அச்சமயத்தில் (குறைஷிகளில் சிலர்) ஒட்டகங்களில் வியாபாரிகளாக சிரியான நாட்டிற்குப் போயிருந்தார்கள். அந்தக் குறைஷி வணிகக் கூட்டத்தில் ஒருவராகச் சென்றிருந்த அபூ சுஃப்யானை (ரோமபுரி மன்னர்) ஹெர்குலிஸ், பைத்துல் முகத்தஸ்&hellip

Read Post →

அடிமைப் பெண்ணின் சாதுரியம்

, , No Comment

 அடிமைப் பெண்ணின் சாதுரியம்   அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேரர்களில் ஒருவரான இமாம் ஹஸன் (ரலி) அவர்களது வீட்டிற்கு ஒரு நாள் மக்கா விலிருந்து சில விருந்தாளிகள் வருகை தந்திருந்தனர். அவர்களை உபசரித்து உணவு பரிமாற இமாம் ஹஸன் (ரலி) அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். அடிமைப்&hellip

Read Post →

காரூனின் கதை

, , No Comment

காரூனின் கதை மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் இஸ்ராயீல் சந்ததியினரில் ஒரு மாபெரும் செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவனைப்பற்றி அல்குர்ஆன் கூறுகிறது. நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் –&hellip

Read Post →

பேரீத்தம் பழங்கள்

, , No Comment

பேரீத்தம் பழம் காய்க்கும் பருவத்தில் (ஸகாத் எனும் பொது நிதியாக) ஒவ்வொருவரும் பேரீத்தம் கொண்டு வருவார்கள். நபி (ஸல்) அவர்கள் முன்னே பெரும் குவியலாகப் பேரீத்தம் பழங்கள் சேர்ந்து விடும். நபிகள் நாயகத்தின் பேரர்களான ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி) ஆகியோர் அப்பேரீத்தம் பழங்களை எடுத்து விளையாடுவார்கள். அவர்களில்&hellip

Read Post →

கலீபாவின் மகனது ஒட்டகை

, , No Comment

உமர்(றழி) அவர்கள் தனது மகனின் ஒட்டகையொன்று சந்தையில் நிற்கக் கண்டார்கள். அதன் உடல் முன்னரைவிட சற்று பருத்திருந்தது. அதனை மேய்த்தவர் மிகவுமே சிறந்த புற்தரையில் அதனை மேய்த்திருக்கலாம், என்றும் கலீபாவின் மகனது ஒட்டகை என்பதற்காக இந்த வரப்பிரசாதத்தை அவர் ஒட்டகைக்குப் பெற்றுக் கொடுத்திருக்கலாம் என்றும் நினைத்தார்கள். அதாவது, அரச&hellip

Read Post →