Tagged By Tamil stories

புத்திசாலி பெர்னாட்ஷா

, , 1 Comment

புத்திசாலி பெர்னாட்ஷா   அறிஞர் பெர்னாட்ஷா சிறுவயதில் வறுமையில் வாடினார். அவருடைய தந்தை மகாகுடிகாரர். குடும்ப பொறுப்பு இல்லாதவர். பெர்னாட்ஷாவின் தாய் குழந்தைகளுக்கு சங்கீதம் சொல்லிக் கொடுத்தார். அதன் முலம் கிடைக்கும் குறைந்த வருமானத்தைக் கொண்டே குடும்பத்தை நடத்தி வந்தார். அதனால், மகனுக்கு நல்ல கல்வியை அவரால் கொடுக்க&hellip

Read Post →

பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்

, , 9 Comments

பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர் ஒரு வீட்டில் நிறைய எலிகள் இருந்தன. அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து கூட்டம் போட்டன. ஓர் எலி எழுந்து, ‘இங்குள்ள பூனையின் கொடுமை தாங்க முடியவில்லை; நாள்தோறும் நான்கைந்து எலிகளைக் கொன்று தின்கின்றது. நம் இனம் நாளுக்கு நாள்&hellip

Read Post →

அறிஞரின் உண்மையான கனவு

, , 3 Comments

அறிஞரின் உண்மையான கனவு இஸ்லாமிய அறிஞரான அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்கள் கஃபாவிற்கு அருகாமையில் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஒரு கனவு கண்டார். அக்கனவில் 2 மலக்குகள் வானிலிருந்து இறங்கியவாறே அவர்களுகக்கிடையில் உரையாடிக்கொண்டனர். மலக்கு 1: உங்களுக்கு தெரியுமா எத்தனைபேர் இம்முறை ஹஜஜிற்கு வந்துள்ளனரென்று? மலக்கு 2: ஆறு இலட்சம் பேர்.&hellip

Read Post →

முல்லாவின் தந்திரம் (Tamil mulla story)

, , 1 Comment

முல்லாவின் தந்திரம் (Tamil mulla story) முல்லா ஒரு நாள் ஒரு பெரிய பணக்காரரிடம் சென்றார். “ஒரு மனிதனுடைய கஷ்ட நிலைகண்டு மனம் பொறாமால் தங்களிடம் வந்திருக்கிறேன். அந்த மனிதன் ஒரு பணக்காரரிடம் கொஞ்சம் பணத்தை கடனாக வாங்கிவிட்டான் அது இப்பொழுது வட்டிக்கு வடடியெனக் கூடி இனறு இத்தொகையினைத்&hellip

Read Post →

போலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir

, , 6 Comments

போலி நோட்டு புரியாத புதிர் பெண்ணொருத்தி ஓர் கடையில் 200 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை வாங்கினாள். கடை முதலாளியும்  இலாபம் ஏதும் இன்றி அவ்விலைக்கு விற்க 1000 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்தாள் அவள்.அதை கவனிக்காத கடை காரர் 1000 ரூபாய் நோட்டை வாங்கி கொண்டு சில்லறை&hellip

Read Post →

ஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES

, , No Comment

ஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES 1) சில மாதங்கள் 31 நாட்களில் முடிவடைகின்றன. சில மாதங்கள் 30 நாட்களில் முடிவடைகின்றன. ஒரு வருடத்தில் எத்தனை  28 நாட்களைக் கொண்ட மாதங்கள் உள்ளன? 2) முப்பதை அரைவாசியால் பிரித்து பத்தைக் கூட்ட வரும் விடை எத்தனை?&hellip

Read Post →

சாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)

, , 1 Comment

சாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story) முன்னொரு காலத்தில் அரேபியர் ஒருவருக்கு மூன்று புதல்வர்கள் இருந்தனர். அவர் தனது மரணத்தருவாயில் தன்னுடைய அனந்தரச் சொத்தில் முதல் இரு புதல்வருக்குமே பங்கு உண்டு, கடைசி மகனுக்கு பங்கில்லை என எழுதிவிட்டு இறந்துவிட்டார். இவ் உயிலுக்கு விளக்கம் கேட்க&hellip

Read Post →

மூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்

, , No Comment

மூளையைக் குழப்பும் எளிய  3 புதிர்கள் 1) உங்கள் வீட்டுத் தொலைபேசியில் உள்ள அனைத்து எண்களையும் பெருக்க வரும் விடை எத்தனை? 2) கீழ் வரும் தொடரில் அடுத்து வரும் எண் என்ன? 1 11 21 1211 111221 312211 3) ஒருவன் 4 எஞ்சிய சிகரட்களைக்&hellip

Read Post →

ஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்

, , No Comment

ஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம் அவரது ஆரம்ப காலத்தில் பிரயாணிகள் இவரின் பெயரைக் கேட்டால் அஞ்சி நடுங்குமளவுக்கு பயங்கரத்திருடராக இருந்தார்கள். ஒரு நாள் ஒரு இடத்திற்கு திருடச் சென்றார் ஃபுளைல், அங்கே ஒரு வியாபாரக் கூட்டத்தினர் இப்படிப் பேசிக் கொண்டார்கள். “இங்கே ஃபுளைல் என்றொரு திருடர் இருக்கின்றாராம்.&hellip

Read Post →

யோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE

, , 1 Comment

யோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE 1) ஓர் ஊரில் இரு முடி திருத்துபவர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரது தலையோ அலங்கோலமாக இருந்தது. மற்றையவரதோ அழகாக வெட்டப்பட்டு இருந்தது. நீங்கள் இவ் இருவரில் எவரிடம் முடி வெட்டச் செல்வீர்கள்? காரணம் என்ன? 2) மூன்று&hellip

Read Post →