ஆப்பில் புதிர்

, , Leave a comment

இருவரிடம் குறிப்பிட்ட எண்ணிக்கையான ஆப்பில்கள் உள்ளன. முதலாமவரிடம் உள்ள ஆப்பில்களில் ஒன்றை இரண்டாமவரிடம் கொடுத்தால் இரண்டாமவரிடம் முதலாமவரின் இரு மடங்கு ஆப்பில்கள் இருக்கும். இரண்டாமவர் ஆப்பில்களில் ஒன்றை முதலாமவரிடம் கொடுத்தால் இருவரிடமும் சமமான ஆப்பில்கள் இருக்கும். ஆப்பில் புதிர் என்னவெனில் முதலாமவரிடம் எத்தனை ஆப்பில்கள் உள்ளன?, இரண்டாமவரிடம் ஆப்பில்கள் உள்ளன?

விடை ஆப்பில் புதிர்

முதலாமவரிடம் 5 உம் இரண்டாமவரிடம் 7 ஆப்பில்களும் இருக்கும்.

Facebook Comments

 

Leave a Reply