இணையத்தை உலுக்கிய கணித வினா

, , Leave a comment

இவ் வினா பார்பதற்கு எளிதாக தோன்றினாலும் பல விடைகளை உடையது.

6÷ 2 (1+2) =?

மேலுள்ள கேள்விக்கு விடையை PEMDAS/BODMAS முறை முலம் காணலாம்.

அதன் விரிவாக்கம்

Parenthesis/Brackets

Exponents/Orders

Multiplication-Division

Addition-Subtraction

இது கணித சமன்பாடுகளை தீர்க்கும் அடிப்படை முறையாகும்.

எனவே முதலில் Brackets (1+2)=3

ஆகவே

6 ÷ 2 (3)=?

அடுத்து Exponents/Orders 2(3)=2*3

எனவே 6 ÷ 2 x 3=?

கடைசியாக Multiplication-Division

இவ்விரு செயற்பாட்டையும் அதாவது வகுத்தல் அல்லது பெருக்கலை செய்யும் போது

இடம் இருந்து வலம் நோக்கி செயற்படுத்தவும் 

எனவே விடை

6/2=3

3*3=9

தற்போதைய கணித வல்லுனர்கள் மேலுள்ள விடையை ஏற்கின்றனர்.

முற்காலத்து கணித முறை மூலம்

6 ÷ 2 x 3 என்பதை

6 ÷ 6=1 என்பதையும் ஏற்கலாம்.

 

 

Facebook Comments

 

Leave a Reply