இரு விடைகளுடன் இரு புதிர்கள்
புதிர் 1
மேலுள்ள கணித புதிரில் உங்கள் விடை 40 ஆக இருக்கலாம்.
சாதாரண கூட்டலில்
1+4=5,
5+2+7=12
12+3+6=21
ஆகவே 21+8+11=40
ஆனால் சரியான விடை 96 என நிரூபிக்க முடியுமா?
புதிர் 2
மேலுள்ள படப் புதிரின் விடை 16 என தவறாக நினைத்து விடாதிர்கள். உங்கள் வாதத்தின் படி
மூன்று ஆப்பிள் =30, எனவே ஒருஆப்பிள் 10
ஒரு ஆப்பிள்+ இரு வாழை= 18, எனவே வாழை=4
வாழை- தேங்காய்=2. எனவே தேங்காய்=2
ஆகவே ஆப்பிள்+வாழை+தேங்காய்=10+4+2=16
ஆனால் விடை 14 எப்படி?
சரியான விடைகள் இரு விடைகளுடன் இரு புதிர்கள்
புதிர் 1
முதல் எண்ணை இரண்டாம் எண்ணால் பெருக்கி பின் முதல் எண்ணைக் கூட்டவும்.
1*4 =4+1=5
2*5=10+2=12
3*6=18+3=21
8*11=88+8=96
எனவே விடை 96!
புதிர் 2
இப் புதிரில் படங்கள் சரியாக அவதானிக்கப்பட வேண்டும்.
தரவில் 4 வாழைப் பழங்களும் இரு தேங்காயும் உள்ளன.
ஆனால் கேள்வியில் 3 வாழைப் பழங்களும் ஒரு தேங்காயும் உள்ளன
எனவே
மூன்று ஆப்பிள் =30, எனவே ஒருஆப்பிள் 10
ஒரு ஆப்பிள்+ இரு நான்கு வாழைப் பழங்கள்= 18, எனவே ஒரு நான்கு வாழைப் பழங்கள்=4 , எனவே ஒரு வாழைப் பழம்=1
ஒரு நான்கு வாழைப் பழங்கள்- இரு தேங்காய்கள்=2. எனவே இரு தேங்காய்=2, எனவே ஒரு தேங்காய்=1
ஆகவே ஒருஆப்பிள்+மூன்றுவாழைப்பழம்+ஒருதேங்காய்=10+3+1=14!
Facebook Comments