இலகுவான புதிர்

, , 1 Comment

இலகுவான புதிர்

ஒரு 8 லீட்டர் கொள்ளளவுடைய கலனும் 5 லீட்டர் கொள்ளளவுடைய கலனும் உங்களிடம் உள்ளது. இவ்விரு கலனையும் உபயோகித்து சரியாக 2 லீட்டர் திரவத்தை எவ்வாறு பிரித்தெடுப்பீர்.

விடை இலகுவான புதிர்

5 லீட்டர் கலனில் திரவத்தை எடுத்து 8 லீட்டர் கலனில் ஊற்ற வேண்டும், பின் மீண்டும் ஒரு முறை 5 லீட்டர் கலனில் திரவத்தை எடுத்து அதே 8 லீட்டர் கலனில் ஊற்ற 3 லீட்டர் ஊற்றியதும் 8 லீட்டர் கலன் நிரம்புவதோடு 5 லீட்டர் கலனில் சரியாக 2 லீட்டர் திரவம் மீதி இருக்கும்.

Facebook Comments

 

One Response

 1. திண்டுக்கல் தனபாலன்

  February 8, 2014 2:19 am

  வணக்கம்…

  வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி…

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-6.html) சென்று பார்க்கவும்… நன்றி…

  Reply

Leave a Reply