உனக்காக நான் எதை தர?

, , 2 Comments

என் எண்ணங்களுக்கு

          வண்ணம் தந்தாய்

என் வார்த்தைகளுக்கு

          வடிவம் தந்தாய்

என் மௌனங்களுக்கு

         அர்த்தம்  தந்தாய்

என் கடமைகளுக்கு

        விருப்பம் தந்தாய்

என் கோபங்களுக்கு

       பொறுமை தந்தாய்

என் கோரிக்கைகளுக்கு

       ஆதரவு தந்தாய்

எனக்காக எல்லாம் தந்தாய்’

உனக்காக நான் எதை தர?

                                         நம்லாஸ்

Facebook Comments

 

2 Responses

Leave a Reply