எண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)

, , Leave a comment

எண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)

டமில் புதிர்

உங்கள் நண்பரிடம் கீழ் சொல்லப்படும் முறையில் கூறவும்

 1. ஓர் எண்ணை நினைக்கவும்
 2. அதனை இரண்டால் பெருக்கவும்
 3. அத்துடன் ஐந்தைக் கூட்டவும்
 4. பின் பன்னிரண்டைக் கூட்டவும்
 5. அத்துடன் மூன்றைக் கழிக்கவும்
 6. பின் அதனை இரண்டால் வகுக்கவும்
 7. வகுக்க வரும் விடையிலிருந்து முதலில் எண்ணிய எண்ணைக் கழிக்க விடை எப்பொழுதும் ஏழாகும்

உதாரணமாக நினைத்த எண் 84 எனில்

 1. ஓர் எண்ணை நினைக்கவும்-                                   84
 2. அதனை இரண்டால் பெருக்கவும்-                       84*2=168
 3. அத்துடன் ஐந்தைக் கூட்டவும்   –                          168+5=173
 4. பின் பன்னிரண்டைக் கூட்டவும்-                          173+12=185
 5. அத்துடன் மூன்றைக் கழிக்கவும்-                        185-3=182
 6. பின் அதனை இரண்டால் வகுக்கவும்-               182/2=91
 7. முதலில் எண்ணிய எண்ணைக் கழிக்கவும்-  91-84=7

Facebook Comments

 

Leave a Reply