எத்தனை செக்கன்? புதிர்

, , 2 Comments

எத்தனை செக்கன்? புதிர்

 

என்னிடம் 1000 மீற்றர் நீளமான துணி  உள்ளது. அதனை 10 மீற்றர் துண்டுகளாக வெட்டும் இயந்திரம் ஒரு துண்டை வெட்ட 4 செக்கன் எடுக்கும் ஆயின் மொத்த துணியையும் வெட்ட எத்தனை செக்கன் எடுக்கும்.

விடை

வெட்டப்படும் துண்டுகள் 1000-1=999

எடுக்கும் செக்கன்=999*4= 396 செக்கன்

Facebook Comments

 

2 Responses

Leave a Reply