எளிதான வயது புதிர்
தற்போது தந்தையின் வயது மகனின் வயதின் நான்கு மடங்காகும். இன்னும் 30 ஆண்டுகளுக்குப் பின் மகனின் வயது தந்தையின் வயதின் சரி பாதியாகும். இருவரினதும் வயது எத்தனை?
விடை எளிதான வயது புதிர்
தந்தையின் தற்போதைய வயது y
மகனின் தற்போதைய வயது x எனின்
4x=y
2(x+30)=(y+30)
2(x+30)=(4x+30)
2x+60=4x+30
2x=30
x=15
y=60
or
தற்போது தந்தைக்கு மகன் விகிதம் 4:1
30 ஆண்டுகளின் பின் தந்தைக்கு மகன் விகிதம் 2:1
30 ஆண்டுகளின் பின் தந்தையின் விகிதங்களின் வித்தியாசம் 2
எனவே தந்தையின் தற்போதைய வயது 30*2=60
மகனின் தற்போதைய வயது 15
Facebook Comments