ஐந்து இலக்க எண் நுட்பம்

, , 1 Comment

ஐந்து இலக்க எண்களைக் கொண்ட ஒரு எண்ணை நினைக்கவும். அதனை 11 ஆல் பெருக்கவும். பின் வரும் விடையை 9091 ஆல் பெருக்கவும். நீங்கள் நினைத்த எண் இரு முறை வரும். உதாரணத்திற்கு நீங்கள் நினைத்த எண் 12365 எனக் கொள்வோம்.  11 ஆல் பெருக்க 12365*11=136015 வரும். பின் 9091  ஆல் பெருக்க 136015*9091=1236512365 என் நினைத்த எண் இரு முறை வரும்

Facebook Comments

 

One Response

Leave a Reply