ஒருவரின் வயதையும் நினைத்த எண்ணையும் கண்டுபிடிக்கும் ட்ரிக் புதிர்

, , 4 Comments

ஒருவரின் வயதையும் நினைத்த எண்ணையும் கண்டுபிடிக்கும் ட்ரிக் புதிர்

Math-Trick-

  1. இரு எண்களுடைய எண்ணை நினைக்கவும்  உ+ம்- 80
  2. அதனை இரண்டால் பெருக்கவும் :80*2=160
  3. ஐந்தைக் கூட்டவும் : 160+5=165
  4. பின் 50 ஆல் பெருக்கவும் : 165*50=8250
  5. வரும் விடையுடன்
  • இவ் ஆண்டில் உங்கள் பிறந்த நாள் கழிந்திருப்பின் 1763 ஐக் கூட்டவும்
  • இவ் ஆண்டில் உங்கள் பிறந்த நாள் இன்னும் கழியாதிருப்பின் 1762 ஐக் கூட்டவும்

கூட்டி வரும் விடையுடன் உங்கள் பிறந்த ஆண்டை கழித்து விடையை கூறவும்

நீங்கள் நினைத்த எண்ணையும் உங்கள் வயதையும் கண்டுபிடிக்க

  • கடைசியாக வந்த விடையின் முதல் இரு எண்ணும் நீங்கள்  நினைத்த எண் ஆகும்,
  • மற்ற இரு எண்ணும் உங்கள் வயதாகும்.

       உ+ம்

      இவ் ஆண்டில் உங்கள் பிறந்த நாள் கழிந்திருப்பின் 1763 ஐக் கூட்டவும்: 8250+1763=10013 நீங்கள் பிறந்த ஆண்டு 1980 எனின்

    10013-1980= 8033

Facebook Comments

 

4 Responses

Leave a Reply