ஓநாய் ஆடு புல் புதிர்
இது எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பழமையான புதிர். ஒரு மனிதனுக்கு ஓர் ஓநாய், ஓர் ஆடு, ஒரு புல் கட்டு, இவை மூன்றையும் ஓர் ஆற்றங் கரையிலிருந்து மறு கரைக்கு கடக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் ஒரு படகில் மனிதனுடன் இன்னொரு ஓநாயோ, ஆடோ அல்லது புல் கட்டையோ மாத்திரமே ஏற்றி பயணிக்கலாம். இவை மூன்றையும் குறைந்த தடவைகளில் பாதுகாப்பாக கரை சேர்க்க அவன் எம்முறையை பின்பற்ற வேண்டும்.
விடை ஓநாய் ஆடு புல் புதிர்
Facebook Comments