கண்களை நம்பாதே! பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)

, , Leave a comment

https://puthisali.com/

நீளம் AB  நீளம் AC ஐ விட நீண்டதாக தெரிகிறது என்றாலும் தூரம் AB மற்றும் AC சமமாக இருக்கும்.

https://puthisali.com/
மேலுள்ள தொப்பியின் உயரம் அதிகமாக தெரிந்தாலும் அதன் அகலம் உயரத்திற்கு சமமானதே.
https://puthisali.com/

நீளம் AB  நீளம் BC ஐ விட நீண்டதாக தெரிகிறது என்றாலும் தூரம் BC மற்றும் AB சமமாகும்.

 

https://puthisali.com/

இப் படத்தின் உயரம் அதிகமாக தெரிந்தாலும் அதன் அகலம் உயரத்திற்கு சமமானதே.

 

முதல் செவ்வகத்தை விட இரண்டாம்  செவ்வகம் நீண்டதாக தோன்றும், ஆனால் இரண்டும் சமமே.

சதுரம் A உயரத்திலும் சதுரம் B அகலத்திலும் கூடியதாக தோன்றும், ஆனால் இரண்டும் சமமே

 

மேலுள்ள எழுத்துகள் சமச்சீராக ( மேல் கீழ் பகுதிகள் ) சமமாக தெரிகிறது. ஆனால் இவ்வெழுத்துகளை தலை கீழாக திருப்ப, கீழ் பகுதி சிறியது என்பது விளங்கும்

மேலுள்ள படத்தில் குறுக்கே செல்லும் நேர்கோடு உடைந்து செல்வதாக தோன்றும்.

முக்கோணத்தின் சமச்சீர் கோடு இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது, ஆனால்அதன் உச்சிக்கு அருகில் உள்ள பகுதி சிறியதாக தோன்றுகிறது.

 

கீழ்ப்பரிதி மேலுள்ளதை விட குவிந்ததாக தோன்றுகிறது. ஆனால் இரண்டும்   ஒத்த வளைவுகளாகும்.

 

https://puthisali.com
https://puthisali.com

மேலுள்ள கப்பல்களின் மேற்பரப்புகள் சமமாக இருந்தாலும் தோற்றதில் முதல் கப்பல் நீண்டதாக தோன்றும்.

நீளம் AB  நீளம் AC ஐ விட நீண்டதாக தெரிகிறது என்றாலும் தூரம் AB மற்றும் AC சமமாக இருக்கும்

 

upside-down-beauty????????????????????????????????????????????????????????

?

?

?

upside-down-beauty

 

 

 

 

Facebook Comments

 

Leave a Reply