ஜான் JOHN 500$ புதிர்

, , Leave a comment

தற்போது இனையத்தில் வைரலாக பரவி வரும் ஒரு புதிர் இது. ஜானிடம் (John) 500$ பணம் இருந்தது. எனாவிடம் (Anna) 400$ பணம் இருக்கிறது, மற்றும் பீட்டரிடம் (Peter) 700$ காசு இருந்தது. இங்கு புதிர் என்னவெனில், மூவரில் யாரிடம் தற்போது பணம் அதிகமாக உள்ளது.

விடை ஜான் JOHN 500$ புதிர்

சரியான விடை எனா (Anna). இக் கேள்வி காலத்துடன் தொடர்புடையது. இங்கு ஜானிடமும் (John) பீட்டரிடமும் (Peter) பணம் இருந்தது. இது இறந்த காலமாகும். ஆனால் எனாவிடம் (Anna) மட்டுமே தற்போது உள்ளது. அதாவது நிகழ் காலம். எனவே எனாவிடமே (Anna)அதிக பணம் உள்ளது.

Facebook Comments

 

Leave a Reply