தவளை புதிர்

, , Leave a comment

30 அடி ஆழமான கிணற்றில் விழுந்த தவளை, தினமும் பகலில் 3 அடி மேலே ஏறுகிறது. ஆனால் 2 அடி இரவில் கீழே சறுக்கின்றது. தவளை கிணற்றிலிருந்து வெளியேற எத்தனை நாட்கள் எடுக்கும்?

விடை தவளை புதிர்

முதல் நாள் 3-2=1

இரண்டாம் நாள் 1+3-2=2

மூன்றாம் நாள் 2+3-2=3

எனவே 27ம் நாள் 26+3-2=27

28 ஆம் நாள் பகலில் 27+3=30, எனவே தவளை கிணற்றை விட்டு தப்பிவிடும்

Facebook Comments

 

Leave a Reply