ஒரு தடவை நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரவு முழுவதும் விழித்துக்கொண்டு படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டே இருந்தார்கள்.இதனைப் பார்த்த நபியவர்களின் மனைவியார்
யாரஸுல்ல்லாஹ்! தங்களுக்கு தூக்கம் வரவில்லையா? என்று கேட்டார். அப்போது நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்
“ ஒரு பேரீச்சம் பழம் கீழே கிடந்த்து. அது வீணாகி விடக்கூடதே என்ற எண்ணத்தில் நான் அதனை சாபிட்டுவிட்டேன். அது ஸத்காவின் பொருளாக இருக்குமோ என்ற சந்தேகம் இப்பொழுது எனக்கு ஏற்பட்டுவிட்டது. அதனால் தூங்க முடியவில்லை” எனப் பதிலளித்தார்கள்.
Facebook Comments