நல்லா யோசிங்க! TAMIL PICTURE RIDDLE

, , Leave a comment

இப் படத்தில் தண்ணீர் கூடிய குவளை எது?

இப் படத்தில் தண்ணீர் கூடிய குவளை எது?

இக் கேள்வி கொள்ளளவுடன் தொடர்புடையது.

சரியான விடை

B. ஏனெனில் பி யில் உள்ள பொருள் கொள்ளளவில் மிகச் சிறியதாகும். ஆகவே தண்ணீர் அக் குவளையிலே அதிகம்

கீழுள்ள படத்தில் வித்தியாசமான வடிவத்தை கண்டுபிடிக்கவும்.

 

சரியான விடை

 

Facebook Comments

 

Leave a Reply