புத்திசாலி

, , 1 Comment

      ஓர் ஊரில் 10பேர் கொண்ட குழுவினர் வியாபாரத்திற்காக பயணம் செல்ல தயாராகினர்.  வியாபாரத்திற்கான பொருட்கள் ஓரிடத்தில் வைக்கப்பட்டன.ஒவ்வொருவரும் மிகக்குறைந்த எடையுள்ள சாமன்களை  தேர்ந்தெடுத்தனர். அவர்களில் மெலிந்த ஒருவன் மட்டும் எடை கூடிய பொதியை தேர்ந்தெடுத்தான்.  மற்றவர்கள் அவனுக்கு பரிதாபப்பட்டு சிரிய பொதியினை எடுக்குமாறு உபதேசித்தனர்.  புத்திசாலியான அவன் பெரிய பொதியினை  சுமந்தான். பயணமும் தொடர்ந்தது. நாட்கள் செல்ல செல்ல அவனது பொதியின் எடை  குறைந்துகொண்டே சென்றது. இறுதியில் அவன் சுமையின்றியே சென்றான். மற்றவர்கள்  இன்னும் அதே சுமைகளுடன்  சென்றனர். ஏனெனில்  அவன் சுமந்து சென்றது உணவு பொதியய்யே.

Facebook Comments

 

One Response

Leave a Reply