மணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)
உங்களிடம் இரு மணற்கடிகாரங்கள் உள்ளன. அதில் ஒன்று சரியாக 11 நிமிடங்களை அளவிடக் கூடியது. மற்றையது 13 நிமிட 13 நிமிடங்களை அளவிடக் கூடியது. இவ்விரு மணற்கடிகாரங்களையும் பயன்படுத்தி எவ்வாறு 15 நிமிடங்களை சரியாகா கணிக்க முடியும்?
விடை மணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)
இரு மணற்கடிகாரங்களையும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கவும். 11 நிமிடங்களில் முடியும் மணற்கடிகாரத்தை உடனே மறு பக்கம் திருப்பவும். 13 நிமிடங்களில் முடியும் மணற்கடிகாரம் முடியும் போது 11 நிமிட மணற்கடிகாரம் 2 நிமிடங்களை கடந்திருக்கும். எனவே 13 நிமிடங்களில் முடியும் மணற்கடிகாரம் முடியும் போது 11 நிமிட மணற்கடிகாரத்தை மீண்டும் மறு பக்கம் துருப்ப 13+2=15 நிமிடங்களை சரியாகா கணிக்க முடியும்.
Facebook Comments