மண்டேலாவின் மாய சிற்பம்
இந்த அற்புதமான சிற்பம் 2012 ல் தென் ஆப்பிரிக்காவில் கட்டப்பட்டது. இது ஐம்பது, பத்து மீட்டர் உயர லேசர் வெட்டு தகடுகளை கொண்டுள்ளது . சாதாரன கோணத்தில் இருந்து பார்த்தால் வெறும் தகடுகளே தெரியும். ஆனால் ஒரு இடத்திலிருந்து சுற்றிவரும் போது வெளித்தோற்றத்தில் ஒரு சீராக மாறி ஒரு கோணத்தில் நெல்சன் மண்டேலாவின் உருவம் தெரியும். கீழுள்ள படத்தை பார்க்கவும்.
ஆகஸ்ட் 1962 இல் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்ட இடம் மற்றும் ‘சுதந்திரம் நீண்ட நடை’ ( ‘long walk to freedom’ ) ஆரம்பமான இடத்தில் இது அமைந்துள்ளது. 50 வது ஆண்டு நிறைவை குறிக்குமுகமாக 2012 இல் ஸ்தாபிக்கப்பட்டது. 50 தூண்களும் 50 ஆண்டுகளையும், ஒற்றுமை, அவரின் போராட்டத்தை குறிக்கவும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வீடியோவை கீழே பார்க்கலாம்.
Facebook Comments