மாயக் கணிதம்

, , 9 Comments

மாயக் கணிதம்

ஓர் எண்ணை 9 ன் மடங்குகளால் (i.e 9 18 27 36 45 …) பெருக்க வரும் விடை ஒரே எண்ணாக அமையும். அவ்வெண் எது?

மாயக் கணிதம் விடை
12345679 × 9 = 111111111 (only 1s)
12345679 × 18 = 222222222 (only 2s)
12345679 × 27 = 333333333 (only 3s)
12345679 × 36 = 444444444 (only 4s)
12345679 × 45 = 555555555 (only 5s)

Facebook Comments

 

9 Responses

Leave a Reply