பார்ப்பதற்கு இலகுவகவும் கண்டுபிடிப்பதற்கு கடினமாக உள்ள புதிர் இது. இம் முக் கோண கூட்டல் புதிர் என்னவெனில் கீழுள்ள படத்தில் உள்ள மொத்த முக்கோணங்கள் எத்தனை? உங்கள் விடை 18 அல்லது 35 ஆக இருக்கலாம். ஆனால் இன்னும் அதிகமான முக்கோணங்கள் உண்டு.

விடை முக் கோண கூட்டல் புதிர் TRIANGLE RIDDLE TAMIL
இலகுவான விடை 18 . கீழுள்ள படத்தை பார்க்கவும்

ஆனால் நுணுக்கமாக நோக்கின் விடை 35 விடையாகும்

ஆனால் அதிகபட்சமான முக் கோண கூட்டல்களின் எண்ணிக்கை 61. கீழுள்ள படத்தை பார்க்கவும்.

November 14, 2020 11:23 am
Ok