வாட்ஸ் அப் சூனியக்காரி புதிர் WHATSAPP RIDDLE IN TAMIL

, , 1 Comment

கீழுள்ள வாட்ஸ் அப் சூனியக்காரி புதிர் (WHATSAPP RIDDLE TAMIL) படப் புதிருக்கு அதிகமானோர் விடையளித்துள்ளனர்.

மேல் உள்ள புதிரை கவனமாக பார்க்கவும். முதல் வரியில் சூனியக்காரியிடம் தும்புத்தடியுடன் மந்திரக்கோலும் உள்ளன. இரண்டாம் வரியில் நடுவில் இரு தும்புத் தடி உள்ளது. மூன்றாம் வரியில் இரு மந்திரக்கோல்கள் உள்ளன. தற்போது உங்களால் விடையை கண்டு பிடிக்க முடியுமா?

விடை “வாட்ஸ் அப் சூனியக்காரி புதிர்” WHATSAPP RIDDLE IN TAMIL

முதலில் மந்திரக்கோல்

21/3=7 எனவே 1 மந்திரக்கோல் = 7

இரண்டாவது தும்புத்தடி

இங்கு 4 தும்புத்தடிகள் உள்ளன, எனவே

12/4 = 3

ஆகவே 1 தும்புத்தடி = 3 (குறிப்பு: இரண்டாம் வரியின் நடுவில் இரு தும்புத் தடி உள்ளது. எனவே மொத்தம் 4 தும்புத்தடிகள் உள்ளன)

அடுத்தது சூனியக்காரியின் பெறுமதியை அறிவோம்.

முதல் வரியில்

(சூனியக்காரி + மந்திரக்கோல்+ தும்புத் தடி) x 3 = 45.

இரு பக்கங்களையும் 3 ஆல் வகுக்குக

சூனியக்காரி + மந்திரக்கோல்+ தும்புத் தடி = 15

எனவே சூனியக்காரி= 15-7-3=5

ஆகவே நான்காம் வரியின் சரியான விடை

சூனியக்காரி + மந்திரக்கோல்+ 2தும்புத் தடி = 5+3+2(7)=22

இங்கு சூனியக்காரியிடம் 2தும்புத் தடியும் 1மந்திரக்கோல் உம் உள்ளன. இத் தர்க்க புதிரை BODMAS உடன் குழப்பிவிட வேண்டாம்.

Facebook Comments

 

One Response

Leave a Reply