வாழ்வு , மரணம் புதிர்
ஒருவன் விசித்திரமான சட்டம் கொண்ட வெளி நாட்டில் மரண தண்டனையை எதிர்னோக்குகிறான். அவன் முன், இரண்டு தாள்கள் கொடுக்கப்பட்டன.- அவற்றில் “வாழ்வு” , “மரணம்” என எழுதப்பட்டிருந்தன. அவன் எடுக்கும் பத்திரமே அவன் விதியை தீர்மானிக்கும். இந்த நேரத்தில் இரு தாள்களிளுமே “மரணம்” என மாற்றப்பட்டிருப்பதை அறிகிறான். இதனைப் பற்றி யாரிடமும் பேச அனுமதி இல்லை, எப்படி அவன் மரணத்திலிருந்து தவிர்ந்திருப்பான்?
தீர்வு
அவன் ஒரு பத்திரத்தை விழுங்க ஜெயிலர் தண்டனையை தீர்மானிக்க மீதமுள்ள காகிதத்தினை சரிபார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதில் நிச்சயமாக “மரணம்” என எழுதப்பட்டிருப்பதால் அவன் எடுத்தது “வாழ்வு” என முடிவெடுக்கப்பட்டு அவன் விடுதலையானான்.
Facebook Comments