விகடகவி (Vikadakavi)

, , 2 Comments

விகடகவி (Vikadakavi)

VIKADAKAVI

 

தமிழில் “விகடகவி” எனும் சொல்லின் சிறப்பம்சம் என்னவெனில் இச்சொல்லைத் திரும்பிப் படித்தாலும் விகடகவி என்றே வரும். இன்னொரு உதாரணமாக “திகதி” எனும் சொல்லை கூறலாம். இது போன்று இன்னும் பல சொற்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒரு வாக்கியத்தை இதே போன்று கூற முடியுமா?

தமிழில் விகடகவி எனும் சொல்லைப் போல்  இரு புறத்திலிருந்தும் வாசிக்கக் கூடிய ஒரே  வாக்கியம்
மே மாதமானாலோ மேலேயே போயேலே மேலோனா மாதமாமே” என்பதாகும். இதன் அர்த்தம் என்னவெனில் மே மாதத்தில் வெளியே செல்வது மிகக் கடினமாகும், அம் மாதமானது சூடு அல்லது வெப்பம் கூடிய மாதமாகும்.

Facebook Comments

 

2 Responses

Leave a Reply