
- பார்ப்பதற்கு ஐந்து கால்; எண்ணுவதற்கு நான்கு கால் – அது யார்?
2. பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?
3. பிறக்கும் போது வால் உண்டு;இறக்கும் போது வால் இல்லை. அது என்ன?
4. பொட்டுப்போல் இலை இருக்கும், பொரிபோல் பூப் பூக்கும், தின்னக்காய் காய்க்கும், தின்னாப் பழம் பழுக்கும் அது என்ன?
5.மணி அடித்தால் மலைப்பாம்பு நகரும். – அது என்ன?
விடைகள்
- யானை
- முடி
- தவளை
- முருங்கை
- ரயில்
Facebook Comments