வித்தியாசமான எண் கணித புதிர்

, , 5 Comments

வித்தியாசமான எண் கணித புதிர்

Zemanta Related Posts Thumbnail

ஒரு எண்{x}அந்த எண்ணை 9 ஆல் வகுத்தால் 8 மீதி வரும், அதே எண்ணை 8 ஆல் வகுத்தால் மீதி 7 வரும், அதே எண்ணை 6 ஆல் வகுத்தால் மீதி 5 வரும், அதே எண்ணை 4 ஆல் வகுத்தால் மீதி 3 வரும், அதே எண்ணை 3 ஆல் வகுத்தால் மீதி 2 வரும், அதே எண்ணை 2 ஆல் வகுத்தால் மீதி 1 வரும், அந்த எண் {X }என்ன?

விடை வித்தியாசமான எண் கணித புதிர்

2519

2519 / 9 = 280 மீதி 8
2519 / 8 = 315 மீதி 7
2519 / 7 = 360 மீதி 6
2519 / 6 = 420 மீதி 5
2519 / 5 = 504 மீதி 4
2519 / 4 = 630 மீதி 3
2519 / 3 = 840 மீதி 2
2519 / 2 = 1260 மீதி 1

Facebook Comments

 

5 Responses

Leave a Reply