10 புதிர் விடுகதைகள்
- கீழே வரும் ஆனால் மேலே போகாது. அது என்ன?
- அடிப் பாதை இருக்கும் கால் இருக்காது.அது என்ன?
- இளமையில் உயரம் முதுமையில் கட்டை அது என்ன?
- மாடிகளற்ற வீட்டில் எல்லா பொருட்களும் நீல நிற பூச்சு பூசப்பட்டிருப்பின் அதன் படிகள் எந்த நிறத்தில் இருக்கும்?
- உலகம் முழுதும் சுற்றும் ஆனால் ஒரே இடத்திலேயே இருக்கும்,அது என்ன??
- கைகள் இருக்கும் ஆனால் கைதட்ட முடியாது,அது என்ன?
- இறக்கையை விட மென்மையானது, ஆனால் உலகின் பலமிக்க மனிதராலும் சில நிமிடங்கள் பிடித்து வைத்திருக்க முடியாது. அது என்ன?
- சில இடங்களில் ஒட்டப்பட்டிருக்கும், அதை வாசித்தால் அதன் அர்த்தம் முறிந்துவிடும். அது என்ன?
- கண் உண்டு, ஆனால் பார்க்க முடியாது. அது என்ன?
- வெள்ளை வீடு கருப்புக் கல்லாலும், கருப்பு வீடு வெள்ளை கல்லாலும் கட்டப்பட்டிருப்பின் பச்சை வீடு எதனால் கட்டப்பட்டிருக்கும்?
விடைகள்-10 புதிர் விடுகதைகள்
- மழை
- நத்தை
- மெழுகுவர்த்தி
- படிகள் இருக்காது
- முத்திரை
- கடிகாரம்
- மூச்சு
- அமைதி
- ஊசி
- கண்ணாடி
August 2, 2017 3:59 am
Excellent