3 கடினமான கணக்குப் புதிர்கள்

, , 3 Comments

3 கடினமான கணக்குப் புதிர்கள்

1)  A=2^65   உம்   B= (2^64+2^63+2^62+……+2^2+2^1+2^0) எனின் பின்வரும் கூற்றுக்களில் எது உண்மையானது? ஒவ்வொன்றாக விரிவாக்காமல் விடையை கண்டுபிடிக்கவும்.

  1. A ஆனது B ஐ விடப் பெரியதாகும்
  2. B ஆனது A ஐ விடப் பெரியதாகும்
  3. A யும் B யும் சரி சமனானதாகும்
  4. A=B+1
  5. B=A+1

2)  7^32  இனை 10 ஆல் வகுக்க வரும் மீதி எத்தனை? கண்ணியையோ கல்கியுலேட்டரையோ பாவிக்காமல் விடையை கணிக்கவும்

 

3) கீழுள்ள வகுத்தலில்  X என அடையாளமிடப்பட்ட எண்கள் யாவை?

விடைகள் 3 கடினமான கணக்குப் புதிர்கள்

1)  இதனை சிறிய உதாரணம் மூலம் தீர்க்கலாம் , உதாரணமாக,

A=  2^5 = 32
B= 2^4(16) + 2^3(8) + 2^2(4) + 2^1(2) + 2^°(1) = 31

ஆகவே A=B+1

2) 7 இன் அடுக்குகளின் விரிவை 10 ஆல் வகுக்க வரும் மீதியை நோக்கின்

7^0  7^1   7^2   7^3   7^4   7^5   7^6   7^7   7^8

1       7        9      3        1       7       9       3      1

என ஒரு ஒழுங்கு முறையைக் காணலாம். எனவே 7^32  இனை 10 ஆல் வகுக்க வரும் மீதி 1 ஆகும்

3)

Facebook Comments

 

3 Responses

Leave a Reply