5 Methods to Tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்
இங்கு முதல் மூன்று முறைகளும் இனையத்திலேயே பயன்படுத்தக் கூடிய வழி முறைகளாகும், கடைசி இரு முறைகளில் இன்டர்னெட் இல்லாமலேயே டைப் செய்யலாம்.
1) https://transliteration.yahoo.com/tamil/
மேற்கண்ட இணையத்தில் நாம் ஆங்கிலத்தில் டைப் செய்ய அதற்கொத்த தமிழ் சொற் தொடர்களை இனையம் நிரல் படுத்தும். பொருத்தமான சொல்லை க்ளிக் செய்துவிட்டு அடுத்த சொல்லை டய்ப் செய்யலாம். தேவையான வாக்கியத்தை தட்டச்சு செய்ததும் copy செய்து தேவையான இடத்தில் paste செய்து கொள்ளவும்.பிரபலமான யாகு இனையத்தளம் வழங்கும் மிகச் சிறந்த இலகுவான வழியாகும்.
2) https://translate.google.com/
கூகிள் இனையம் மொழிபெயர்ப்பு சேவைக்காக இவ் இனையத்தை அமைத்துள்ளது. நீங்கள் tree என ட்ய்ப் செய்தால் மரம் என் தமிழில் கிடைக்கும். பின் copy செய்து facebook, gmail, chat etc என்பவற்றில் தேவையான இடத்தில் paste செய்யாலாம். இங்கு ஆங்கிலம் மட்டுமல்ல, ஏனைய பழ மொழிகளில் இருந்து தமிழ் மொழிபெயர்பை பெறலாம். ஆனால் வாக்கியமாக மொழிபெயர்க்கும் போது இலக்கண பிழைகள் நிகழலாம்.
3) http://www.typetamil.in/
இதுவும் முதல் கூறிய yahoo போன்ற ஒரு online தட்டச்சு முறையாகும். இத்தளம் ஒரு சொல்லை டைப் செய்யும் போது யாகு போன்று பல சொற்களை நிரல் படுத்தாமல் டைப் செய்து முடித்த்தும் மிகப்பொருத்தமான தமிழ் சொல்லை காட்சிபடுத்தும்.
4) http://www.azhagi.com/index.html
இம் மென்பொருளே தமிழில் தட்டச்சு செய்ய மிகச் சிறந்த இலகுவான வழியாகும். மேற்கண்ட இனையத்தின் மூலம் இலவசமாக இம் மென்பொருளை தறவிறக்கம் செய்து கனனியில் install பன்னவும். பின் F10 கீயை அழுத்தி இன்டர்னெட் இல்லாத சந்தர்ப்பத்திலும் தமிழில் டைப் செய்யலாம்.
5) http://www.tavultesoft.com/tamil/
அழகி மென்பொருள் போன்ற வேறு தமிழில் டைப் செய்யும் மென்பொருள்களை இந்த இனையம் மூலம் தறவிறக்கம் செய்து கனனியில் install பன்னி பயன்படுத்தலாம்.
கூகுளில் முறையாக தேடுவது எப்படி?
November 6, 2019 5:36 pm
Very nice
November 6, 2019 5:37 pm
Wonderful
November 6, 2019 5:38 pm
Belt full
November 6, 2019 5:40 pm
Use full