ஒரு குடும்பத்தில் 7 சகோதரர்கள் உள்ளனர். ஒவ்வொரு சகோதரருக்கும் ஒரு சகோதரி இருப்பின் குடும்பத்தில் உள்ள மொத்த பிள்ளைகளின் எண்ணிக்கை எத்தனை?
விடை 7 சகோதரர் புதிர்
இது ஒரு தந்திரமான புதிர்: குடும்பத்தில் 7 சகோதரர்கள் உள்ளனர், அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு சகோதரி இருக்கிறார். எத்தனை குழந்தைகள் உள்ளனர்?
இங்கு கேள்வியை திரும்பி வாசிப்பின் விடை இலகுவாக கண்டுபிடிக்கலாம்.இங்கு சகோதரி என குறிப்பிடப்பட்டுள்ளது, தங்கை என அல்ல. ஆம், குடும்பத்தில் ஒரு பெண் பிள்ளையும் 7 ஆண்களும் உள்ளனர். எனவே மொத்தம் குடும்பத்தில் 8 பிள்ளைகள் உள்ளனர்.
Facebook Comments