7 விடுகதைகள்
- வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?
- முழு உலகமும் சுற்றி வரும், ஆனால் ஒரு மூலையிலேயே இருக்கும் அது என்ன?
- மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன், நான் யார்?
- ஆகாரமாக எதையும் தந்தால் சாப்பிடுவேன், ஆனால் நீரை குடிக்க தந்தால் இறந்து விடுவேன், நான் யார்?
- கண்டு பிடித்தவனும் வைத்திருக்கவில்லை, வாங்கியவனும் உபயோகிக்கவில்லை, உபயோகிப்பவனுக்கு அதனை பற்றி எதுவும் தெரியாது அது என்ன?
- ஒரு குற்றத்தை செய்ய முயற்சித்தால் தண்டனை உண்டு, ஆனால் குற்றத்தை செய்தால் தண்டிக்க முடியாது, அக் குற்றம் என்ன?
- 3. முட்டையிடும், குஞ்சு பொரிக்காது. கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது! – அது என்ன?
7 விடுகதைகள் 7 விடைகள்
- சோளம்
- முத்திரை
- பஞ்சு
- நெருப்பு
- சவப்பெட்டி
- தற்கொலை
- குயில்
December 30, 2013 10:01 am
bore very bore oooooooooooo!
August 9, 2017 8:04 am
ORU RAJAVIL MAGAL VEGILITHANAM. ORU KALA KATTATIL KALYANA VAYATHU VANTHATHU. OORU MAKKAL TAPPAGA PESINARGAL. ITHEY ARINTHE RAJAVIKKU ORU YOSANAI VANTHETHU ENNEVENDRAN OORIL ULLA ELLA RAJAVAI ALAITHU TAN MAGALAI TAMARAI AKKI ORU TAMARAI KULATHIL VITTAR RAJA. RAJA ELLA RAJAVIDEM YAAR EN MAGALAI KANDU PIDIKIRARGALO AVARKUTHAN EN MAGALUM MATTRUM EN SOTTUM. ELLA RAJAVUM PILAYAGA SONNARGAL ANAAL ORU RAJA MATTUM SARIYAGA TAMARAI POOVAI KATTINARU.. YEPPEDI SARIYAGA KANDU PIDICIRUPARU? PLS ANS TIS QUESTION.TQ