9 ஆல் இலகுவில் பெருக்குவதற்கு

, , 2 Comments

9 ஆல் இலகுவில் பெருக்குவதற்கு
உங்கள் இரு கைவிரல்களையும் மேசையின் மீதுவிரித்து வைக்கவும்  3ஆல் பெருக்குவதற்கு இடப்பக்கதிலிருந்து 3ஆம் விரலை மடிக்கவும்.
விடை 27 ….மடித்த விரலுக்கு இடப்பக்கத்தில் இரு விரல்கலும் வலப்பக்கத்தில் ஏழு விரல்கலும் சேர்த்து
இவ்வாறு 9*10 வரை பெருக்கலாம்

Facebook Comments

 

2 Responses

Leave a Reply