Posts By admin

விடுகதைகள் ஒன்பது
மொட்டைத் தாத்தாத் தலையிலே இரட்டைப் பிளவு! – அது யாரு? வடிவழகு மாப்பிள்ளை வயிற்றால் நடக்கிறார். அவர் யார்? வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன? வாயில்லாத குருவி வண்ண இசை பாடுது. அது என்ன? வாலால் நீர் குடிக்கும்,வாயால் பூச்சொரியும் அது என்ன? வானத்துக்கும்…

எத்தனை கால்கள்?
இப் படத்தில் எத்தனை கால்கள் உள்ளன? சரியான விடை 10
விடுகதை Tamil Riddle
பார்ப்பதற்கு ஐந்து கால்; எண்ணுவதற்கு நான்கு கால் – அது யார்? 2. பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன? 3. பிறக்கும் போது வால் உண்டு;இறக்கும் போது வால் இல்லை. அது என்ன? 4. பொட்டுப்போல் இலை இருக்கும், பொரிபோல் பூப் பூக்கும், தின்னக்காய் காய்க்கும், தின்னாப் பழம்…
கணக்குப் புலிகளுக்கான புதிர்
கீழுள்ள புதிர் சமூக வளைதளங்களில் பலரை பல விடைகளை பதிவாக்க வைத்துள்ளது. ஆனால் ஒரு சிலரே சரியான விடையை பதிவிட்டுள்ளனர். சரியான விடை 46 செய்முறை தரவுகளை பின்வருமாறு சுருக்கலாம் 3பொம்மைகளும் 3 தோள்பைகளும்=30 3கைப்பைகள்=15 4 தோள்பைகள்=24 எனவே 1 தோள் பை=6 1கைப்பை= 5 பொம்மை…
இணையத்தை உலுக்கிய கணித வினா
இவ் வினா பார்பதற்கு எளிதாக தோன்றினாலும் பல விடைகளை உடையது. 6÷ 2 (1+2) =? மேலுள்ள கேள்விக்கு விடையை PEMDAS/BODMAS முறை முலம் காணலாம். அதன் விரிவாக்கம் Parenthesis/Brackets Exponents/Orders Multiplication-Division Addition-Subtraction இது கணித சமன்பாடுகளை தீர்க்கும் அடிப்படை முறையாகும். எனவே முதலில் Brackets (1+2)=3 ஆகவே 6…
Facebook புதிர்களின் விடைகள்
விடை 30 எவ்வாறெனின் 1+1+1+1+11+1+1+1+11+0+1=30 விடை 87 படத்தினை தழைகீழாக பார்க்கவும் 86,87,88,89,90,91 விடை 10 One+Nine+Eight=ONE =1 எனவே Two+Eleven+Nine=TEN=10 ஆகும். விடை 5*3=15 விடை= 9-(3*3/1)+1=1 விடை 7*5-3*3=26, 3*2-1*1=5; 9*5-4*4=29 பெரிய இரு எண்களை பெருக்கி சிறி எண்ணின்…
கணனி என்றால் என்ன? (What is a Computer?)
கணனி என்றால் என்ன? (What is a Computer?) கணனி என்பது ஒரு இலத்திரனியல் சாதனமாகும். இது தரவுகளை ஒரு செய்முறைக்கு உட்படுத்தி அதிலிருந்து பயனுள்ள தகவல்களைத் தருகின்ற சாதனமாகும். அத்துடன் Program களை கட்டுப்படுத்துகின்ற சேமிக்கின்ற செயற்பாடுகளைச் செய்யக்கூடிய சாதனமே கணனியாகும் ஒரு கணனிக்கு உரித்தான…
தகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன?
தகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன? கணனிகளுடன் தகவல்களை ஒழுங்கமைப்புச் செய்தல்,கணினியியல், இலத்திரனியல், தொலைத்தொடர்பு போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தகவல்களை ஒரு செய்முறைக்கு உட்படுத்தி ஒழுங்கமைப்புச் செய்தல் பரிமாற்றம் செய்தல், போன்ற செயற்பாடுகளை உள்ளடக்கியதாகும். தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் பொருளாதாரத்துக்கு ஆற்றும் பங்களிப்புகள். கல்வித்துறை போக்குவரத்துச் சேவை பொறியியல் துறை…
கிணற்று தவளை
மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.
எத்தனை ஆண்கள்? TAMIL RIDDLE
ஒரு தாய்க்கு 5 குழந்தைகள், அதில் அரைவாசி ஆண்கள். இது எப்படி சாத்தியமாகும். சரியான விடை 5 குழந்தைகளுமே ஆண்கள். எனவே அரைவாசியும் ஆண்களாகும்
நல்லா யோசிங்க! TAMIL PICTURE RIDDLE
இப் படத்தில் தண்ணீர் கூடிய குவளை எது? இக் கேள்வி கொள்ளளவுடன் தொடர்புடையது. சரியான விடை B. ஏனெனில் பி யில் உள்ள பொருள் கொள்ளளவில் மிகச் சிறியதாகும். ஆகவே தண்ணீர் அக் குவளையிலே அதிகம் கீழுள்ள படத்தில் வித்தியாசமான வடிவத்தை கண்டுபிடிக்கவும். சரியான விடை
ஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்
ஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர் ஓர் எண்ணை நினைக்கவும்: உ+ம் 37 அதனை 2 ஆல் பெருக்கவும் :37*2=74 வரும் விடையை 5 ஆல் பெருக்கவும் :74*5=*** கடைசி விடையை கூறவும். எண்ணிய எண்ணை கண்டுபிடிக்க கடைசி விடையை 2 ஆல் வகுத்து பின்…
Facebook Comments