முல்லாவின் தந்திரம் (Tamil mulla story) முல்லா ஒரு நாள் ஒரு பெரிய பணக்காரரிடம் சென்றார். “ஒரு மனிதனுடைய கஷ்ட நிலைகண்டு மனம் பொறாமால் தங்களிடம் வந்திருக்கிறேன். அந்த மனிதன் ஒரு பணக்காரரிடம் கொஞ்சம் பணத்தை கடனாக வாங்கிவிட்டான் அது இப்பொழுது வட்டிக்கு வடடியெனக் கூடி இனறு இத்தொகையினைத்…
முல்லா கதைகள்
முல்லாவின் புத்திசாலித்தனம்
முல்லாவின் புத்திசாலித்தனம் ஒரு பெரிய செல்வந்தனிடம் கொஞ்ச காலம் முல்லா வேலை பார்த்து வந்தார். ஒரு நாள் முல்லா தொடர்ந்து மூன்று தடவை கடைத் தெருவுக்குச் சென்று வந்ததை அவருடைய முதலாளி கண்டு அவரைக் கூப்பிட்டு விசாரித்தார். நீர் ஏன் மூன்று தடவை கடைக்குச் சென்றீர் ?என்று கேட்டார்…
சட்டி குட்டி போட்டால்? முல்லாவின் கதைகள்
சட்டி குட்டி போட்டால்? ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் வந்து என் வீட்டில் குடும்ப விழா ஒன்று நடக்கிறது, புழங்குவதற்குப் போதிய பாத்திரங்கள் இல்லை உங்களிடம் இருக்கும் சொற்ப பாத்திரங்கள் இரண்டை இரவலாகக் கொடும். வேலை முடிந்ததும் திரும்பித் தந்து விடுகிறேன் என்று கேட்டார். முல்லா அண்டை…
மன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்
மன்னனின் மதிப்பு – முல்லா கதைகள் ஒரு நாள் துருக்கி மன்னனும் முல்லாவும் அரண்மனைப் பழத்தோட்டதில் உலாவிக்கொண்டிருந்தனர். துருக்கி மன்னன் முல்லாவை நோக்கி “முல்லா அவர்களே உங்களைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுகிறார்கள், ஒரு மனிதனைப் பார்த்த மாத்திரத்திலேயே அவனை மனத்திற்குள் எடை போட்டுப் பார்த்து அவருடைய மதிப்பு…
முல்லா தீர்த்த புதிர் உங்களால் தீர்க்க முடியுமா?
முல்லா தீர்த்த புதிர் உங்களால் தீர்க்க முடியுமா? முல்லா நல்ல அறிவாளி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும் தமது அறிவாற்றலினாலேயே அந்த ஆபத்திலிருந்து தப்பி விடுவார் என்றும் ஊரில் உள்ளவர்களில் பலர் கூறுவது மன்னரின் காதில் விழுந்தது. அவரது அறிவாற்றலைப் பரிசோதிப்பதற்காக மன்னர் ஒரு நாள்…
முல்லாவின் இரகசிய வியாபாரம்.
முல்லா புதிதாக ஒரு தொழில் தொடங்கி இருந்தார். யாருக்கும் அது என்ன தொழில் என்று தெரியாது. அவரது மனைவி யாஸ்மீனுக்கு கூட இதைபற்றி தெரியாது. ஆனால் முல்லா நாளுக்கு நாள் பணக்காரனாகி கொண்டே இருந்தார். ரஷ்யா நாட்டிற்கு சென்று வியபாரத்தில் ஈடுபட்டார். ரஷ்யா நாட்டிற்கு செல்லும்போதெல்லாம் அதிகாரிகள் நாட்டின்…
Facebook Comments