புத்திசாலி

பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்

, , 9 Comments

பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர் ஒரு வீட்டில் நிறைய எலிகள் இருந்தன. அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து கூட்டம் போட்டன. ஓர் எலி எழுந்து, ‘இங்குள்ள பூனையின் கொடுமை தாங்க முடியவில்லை; நாள்தோறும் நான்கைந்து எலிகளைக் கொன்று தின்கின்றது. நம் இனம் நாளுக்கு நாள்…

Read Post →

20 சமூக வளை தள படப் புதிர்களின் விடைகள் (ANSWERS TO SOCIAL MEDIA TAMIL RIDDLES)

, , No Comment

தர்க்கரீதியாக சிந்திப்பது பகுத்தறிவின் தேவையாகும், ஏனெனில் இது நமது அன்றாட நடவடிக்கைகளை எளிதாக்குகிறது. மேலும், நாம் சிந்திக்கும்போது சிறந்த முடிவுகளை எடுக்கலாம்.

Read Post →

7 சகோதரர் புதிர் TAMIL RIDDLE

, , No Comment

ஒரு குடும்பத்தில் 7 சகோதரர்கள் உள்ளனர். ஒவ்வொரு சகோதரருக்கும் ஒரு சகோதரி இருப்பின் குடும்பத்தில் உள்ள மொத்த பிள்ளைகளின் எண்ணிக்கை எத்தனை? விடை 7 சகோதரர் புதிர் இது ஒரு தந்திரமான புதிர்: குடும்பத்தில் 7 சகோதரர்கள் உள்ளனர், அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு சகோதரி இருக்கிறார். எத்தனை குழந்தைகள்…

Read Post →

தவளை புதிர்

, , No Comment

30 அடி ஆழமான கிணற்றில் விழுந்த தவளை, தினமும் பகலில் 3 அடி மேலே ஏறுகிறது. ஆனால் 2 அடி இரவில் கீழே சறுக்கின்றது. தவளை கிணற்றிலிருந்து வெளியேற எத்தனை நாட்கள் எடுக்கும்? விடை தவளை புதிர் முதல் நாள் 3-2=1 இரண்டாம் நாள் 1+3-2=2 மூன்றாம் நாள்…

Read Post →

Corona வில் வைரலான புதிர்

, , No Comment

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையில் சமூக வளைத் தளங்களில் Corona வில் வைரலான புதிர் இது. நான்கு கால்களுள்ள ஒரு மேசையில் ஒரு பாட்டியும் இரு தாய்களும் இரு மகள்களும் அமர்ந்து உள்ளனர். இங்கு புதிர் யாதெனில் மேசையின் கீழ் உள்ள மொத்த கால்களின் எண்ணிக்கை எத்தனை?…

Read Post →

புதிய விடுகதை

, , No Comment

நிமிடத்தில் ஒரு முறை வரும். மணித்தியாலத்திலும் ஒரு முறை வரும். ஆயிரம் வருடத்தில் இரு முறை வரும் . அது என்ன? விடை “ம்“

Read Post →

முக் கோண கூட்டல் புதிர் TRIANGLE RIDDLE TAMIL

, , 1 Comment

பார்ப்பதற்கு இலகுவகவும் கண்டுபிடிப்பதற்கு கடினமாக உள்ள புதிர் இது. இம் முக் கோண கூட்டல் புதிர் என்னவெனில் கீழுள்ள படத்தில் உள்ள மொத்த முக்கோணங்கள் எத்தனை? உங்கள் விடை 18 அல்லது 35 ஆக இருக்கலாம். ஆனால் இன்னும் அதிகமான முக்கோணங்கள் உண்டு. விடை முக் கோண கூட்டல்…

Read Post →

ஆப்பில் புதிர்

, , No Comment

இருவரிடம் குறிப்பிட்ட எண்ணிக்கையான ஆப்பில்கள் உள்ளன. முதலாமவரிடம் உள்ள ஆப்பில்களில் ஒன்றை இரண்டாமவரிடம் கொடுத்தால் இரண்டாமவரிடம் முதலாமவரின் இரு மடங்கு ஆப்பில்கள் இருக்கும். இரண்டாமவர் ஆப்பில்களில் ஒன்றை முதலாமவரிடம் கொடுத்தால் இருவரிடமும் சமமான ஆப்பில்கள் இருக்கும். ஆப்பில் புதிர் என்னவெனில் முதலாமவரிடம் எத்தனை ஆப்பில்கள் உள்ளன?, இரண்டாமவரிடம் ஆப்பில்கள்…

Read Post →

வாட்ஸ் அப் சூனியக்காரி புதிர் WHATSAPP RIDDLE IN TAMIL

, , 1 Comment

கீழுள்ள வாட்ஸ் அப் சூனியக்காரி புதிர் (WHATSAPP RIDDLE TAMIL) படப் புதிருக்கு அதிகமானோர் விடையளித்துள்ளனர். மேல் உள்ள புதிரை கவனமாக பார்க்கவும். முதல் வரியில் சூனியக்காரியிடம் தும்புத்தடியுடன் மந்திரக்கோலும் உள்ளன. இரண்டாம் வரியில் நடுவில் இரு தும்புத் தடி உள்ளது. மூன்றாம் வரியில் இரு மந்திரக்கோல்கள் உள்ளன.…

Read Post →

ஜான் JOHN 500$ புதிர்

, , No Comment

தற்போது இனையத்தில் வைரலாக பரவி வரும் ஒரு புதிர் இது. ஜானிடம் (John) 500$ பணம் இருந்தது. எனாவிடம் (Anna) 400$ பணம் இருக்கிறது, மற்றும் பீட்டரிடம் (Peter) 700$ காசு இருந்தது. இங்கு புதிர் என்னவெனில், மூவரில் யாரிடம் தற்போது பணம் அதிகமாக உள்ளது. விடை ஜான்…

Read Post →

இனைய தள புதிர்கள்

, , No Comment

மேலுள்ள இனைய தள புதிர்கள் இனையத்தை சுற்றி வருவதை அறிந்திருப்பீர்கள். 1.ஒன்றுக்கு மூன்றும் இரண்டுக்கு நான்கும் ஆறுக்கு இரண்டும் எனின் ஐந்துக்கு எத்தனை? 2. என் வயது என் தம்பியின் வயதின் நான்கு மடங்காகும். இன்னும் இருபது வருடத்தில் அவன் என் வயதின் சரி பாதி வயதில் இருப்பான்.…

Read Post →

மூளைக்கு வேளை புதிர்

, , No Comment

ஒரு பாத்திரத்தில் உள்ள கிருமிகள் ஒவ்வொரு நிமிடமும் இரு மடங்கு பெருகிவிடும். சரியாக இரு மணித்தியாலத்தில் அம் முழுப் பாத்திரமும் நிரம்பிவிடின், அரைவாசி நிரம்ப எத்தனை மணி நேரம் எடுதிதிருக்கும்? ஒர் மணித்தியாலம் என்பது தவறான விடை விடை மூளைக்கு வேளை புதிர் சரியான விடை 1 மணித்தியாலம்…

Read Post →