புத்திசாலி

கணித மாயம்

, , 4 Comments

கணித மாயம் 5 எலிகளுக்கு 5 இனிப்பை சாப்பிட 5 செக்கன் எடுப்பின் 4 எலிகளுக்கு 4 இனிப்பை சாப்பிட எத்தனை செக்கன் எடுக்கும்? 4 செக்கன் என்பது தவறான விடை கணித மாயம் சரியான விடை

Read Post →

மாயக் கணிதம்

, , 9 Comments

மாயக் கணிதம் ஓர் எண்ணை 9 ன் மடங்குகளால் (i.e 9 18 27 36 45 …) பெருக்க வரும் விடை ஒரே எண்ணாக அமையும். அவ்வெண் எது? மாயக் கணிதம் விடை

Read Post →

உங்களால் முடியுமா?

, , No Comment

உங்களால் முடியுமா? முட்டை வியாபாரி ஒருவர் தனது மூன்று பெண் பிள்ளைகளிடம் 90 முட்டைகளை மூத்தவளிடம் 10, இரண்டாம் மகளிடம் 30, கடைசி மகளிடம் 50வும் வழங்கி சந்தையில் விற்று வரும் படி கூறினார்.ஆனால் அவர் பிள்ளைகளுக்கு சில நிபந்தனைகளை விதித்தார். அனைவரும் ஒரே விலையில் முட்டைகளை விற்கவேண்டும்.…

Read Post →

PHONE NUMBER TRICK

, , No Comment

Find a calculator Insert in the first three digits of your phone number (not the area code) Example  : (000) 567 – 1111 Multiply these three numbers  by 80 567 x 80 = 45360 Add…

Read Post →

9 ஆல் இலகுவில் பெருக்குவதற்கு

, , 2 Comments

9 ஆல் இலகுவில் பெருக்குவதற்கு உங்கள் இரு கைவிரல்களையும் மேசையின் மீதுவிரித்து வைக்கவும்  3ஆல் பெருக்குவதற்கு இடப்பக்கதிலிருந்து 3ஆம் விரலை மடிக்கவும். விடை 27 ….மடித்த விரலுக்கு இடப்பக்கத்தில் இரு விரல்கலும் வலப்பக்கத்தில் ஏழு விரல்கலும் சேர்த்து இவ்வாறு 9*10 வரை பெருக்கலாம்

Read Post →

ஐந்து இலக்க எண் நுட்பம்

, , 1 Comment

ஐந்து இலக்க எண்களைக் கொண்ட ஒரு எண்ணை நினைக்கவும். அதனை 11 ஆல் பெருக்கவும். பின் வரும் விடையை 9091 ஆல் பெருக்கவும். நீங்கள் நினைத்த எண் இரு முறை வரும். உதாரணத்திற்கு நீங்கள் நினைத்த எண் 12365 எனக் கொள்வோம்.  11 ஆல் பெருக்க 12365*11=136015 வரும்.…

Read Post →