கவிதை

என் பழைய மொழி

, , 2 Comments

நான் பிறந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தன.. நான் தொட்டிலில் இருந்தபடி என் புதிய உலகத்தை ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.. என் அம்மா, செவிலித் தாயிடம் கேட்டாள்.. “எப்படி இருக்கிறான் என் மகன்..??”

Read Post →

விகடகவி (Vikadakavi)

, , 2 Comments

விகடகவி (Vikadakavi)   தமிழில் “விகடகவி” எனும் சொல்லின் சிறப்பம்சம் என்னவெனில் இச்சொல்லைத் திரும்பிப் படித்தாலும் விகடகவி என்றே வரும். இன்னொரு உதாரணமாக “திகதி” எனும் சொல்லை கூறலாம். இது போன்று இன்னும் பல சொற்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒரு வாக்கியத்தை இதே போன்று கூற முடியுமா?…

Read Post →

கவிக்குரல்

, , No Comment

கவிக்குரல் கல்லாத நபியே! நீங்கள் கற்றதெல்லாம் அல்லாஹ் என்னும் ஆசானிடத்திலோ? பள்ளிக்கூடத்தையே பார்க்காத நீங்கள் பள்ளிகளைக் கட்டிக் கொடுத்தீர்களே….. படைத்தவனை ஐவேளை படிப்பதற்காகவோ? அறிய அறியத்தான் அறியாமை தெரியுமோ?

Read Post →

உண்மைக் காதல்

, , No Comment

உண்மைக் காதல்  ஒருமுறை பிறந்தேன் உலகை காண்பதற்கு அல்ல உன் அழகை காண்பதற்கு…. ஒருமுறை வளர்ந்தேன் இளமை காலத்திற்கு அல்ல உன் வருகை காலத்திற்கு…. ஒருமுறை தவித்தேன் இசையை கேட்பதற்காக அல்ல உன் குரலை கேட்பதற்காக…. பலமுறை துடித்தது என் இதயம் உயிர் வாழ்வதற்காக அல்ல உன்னோடு வாழ்வதற்கு……

Read Post →

கதவு…

, , 2 Comments

  பித்தன் கதவை மூடிக்கொண்டும் திறந்துகொண்டும் இருந்தான் ஏன் இப்படிச் செய்கிறாய்? என்று கேட்டேன் கதவு திறப்பதற்கா? மூடுவதற்கா? என்று அவன் கேட்டான்

Read Post →

பார்க்க முடியல

, , No Comment

தோள் கொடுத்து தூக்கிவிட்டாய் வார்த்தைகளால் அரவணைத்தாய் அன்புக்கு அர்த்தம் புரியவைத்தாய் அழைக்காமலே எனக்காக பணிபுரிந்தாய்

Read Post →

வரலாறு

, , No Comment

சரித்திரம் என்பது விளம்பர மனிதரின் சாகச முத்திரைகள் – கடல் தெறித்திடும் போதினில் புகைப்பட மாகிடும் சிற்சில நீரலைகள்!

Read Post →

தவறு-மன்னிப்பு

, , 1 Comment

  சந்தோஷத்தை, சஞ்சலத்தை, சிலிர்ப்பை என்று ஏதோ ஒன்றை தருவதாக… முதல் தவறு மட்டும் அச்சத்தையும், முதல் மன்னிப்பு கோரல் வெட்கத்தையும் தருவதாக…

Read Post →