பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர் ஒரு வீட்டில் நிறைய எலிகள் இருந்தன. அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து கூட்டம் போட்டன. ஓர் எலி எழுந்து, ‘இங்குள்ள பூனையின் கொடுமை தாங்க முடியவில்லை; நாள்தோறும் நான்கைந்து எலிகளைக் கொன்று தின்கின்றது. நம் இனம் நாளுக்கு நாள்…
புதிர்

20 சமூக வளை தள படப் புதிர்களின் விடைகள் (ANSWERS TO SOCIAL MEDIA TAMIL RIDDLES)
தர்க்கரீதியாக சிந்திப்பது பகுத்தறிவின் தேவையாகும், ஏனெனில் இது நமது அன்றாட நடவடிக்கைகளை எளிதாக்குகிறது. மேலும், நாம் சிந்திக்கும்போது சிறந்த முடிவுகளை எடுக்கலாம்.

7 சகோதரர் புதிர் TAMIL RIDDLE
ஒரு குடும்பத்தில் 7 சகோதரர்கள் உள்ளனர். ஒவ்வொரு சகோதரருக்கும் ஒரு சகோதரி இருப்பின் குடும்பத்தில் உள்ள மொத்த பிள்ளைகளின் எண்ணிக்கை எத்தனை? விடை 7 சகோதரர் புதிர் இது ஒரு தந்திரமான புதிர்: குடும்பத்தில் 7 சகோதரர்கள் உள்ளனர், அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு சகோதரி இருக்கிறார். எத்தனை குழந்தைகள்…

முக் கோண கூட்டல் புதிர் TRIANGLE RIDDLE TAMIL
பார்ப்பதற்கு இலகுவகவும் கண்டுபிடிப்பதற்கு கடினமாக உள்ள புதிர் இது. இம் முக் கோண கூட்டல் புதிர் என்னவெனில் கீழுள்ள படத்தில் உள்ள மொத்த முக்கோணங்கள் எத்தனை? உங்கள் விடை 18 அல்லது 35 ஆக இருக்கலாம். ஆனால் இன்னும் அதிகமான முக்கோணங்கள் உண்டு. விடை முக் கோண கூட்டல்…

வாட்ஸ் அப் சூனியக்காரி புதிர் WHATSAPP RIDDLE IN TAMIL
கீழுள்ள வாட்ஸ் அப் சூனியக்காரி புதிர் (WHATSAPP RIDDLE TAMIL) படப் புதிருக்கு அதிகமானோர் விடையளித்துள்ளனர். மேல் உள்ள புதிரை கவனமாக பார்க்கவும். முதல் வரியில் சூனியக்காரியிடம் தும்புத்தடியுடன் மந்திரக்கோலும் உள்ளன. இரண்டாம் வரியில் நடுவில் இரு தும்புத் தடி உள்ளது. மூன்றாம் வரியில் இரு மந்திரக்கோல்கள் உள்ளன.…

ஜான் JOHN 500$ புதிர்
தற்போது இனையத்தில் வைரலாக பரவி வரும் ஒரு புதிர் இது. ஜானிடம் (John) 500$ பணம் இருந்தது. எனாவிடம் (Anna) 400$ பணம் இருக்கிறது, மற்றும் பீட்டரிடம் (Peter) 700$ காசு இருந்தது. இங்கு புதிர் என்னவெனில், மூவரில் யாரிடம் தற்போது பணம் அதிகமாக உள்ளது. விடை ஜான்…

இனைய தள புதிர்கள்
மேலுள்ள இனைய தள புதிர்கள் இனையத்தை சுற்றி வருவதை அறிந்திருப்பீர்கள். 1.ஒன்றுக்கு மூன்றும் இரண்டுக்கு நான்கும் ஆறுக்கு இரண்டும் எனின் ஐந்துக்கு எத்தனை? 2. என் வயது என் தம்பியின் வயதின் நான்கு மடங்காகும். இன்னும் இருபது வருடத்தில் அவன் என் வயதின் சரி பாதி வயதில் இருப்பான்.…
மூளைக்கு வேளை புதிர்
ஒரு பாத்திரத்தில் உள்ள கிருமிகள் ஒவ்வொரு நிமிடமும் இரு மடங்கு பெருகிவிடும். சரியாக இரு மணித்தியாலத்தில் அம் முழுப் பாத்திரமும் நிரம்பிவிடின், அரைவாசி நிரம்ப எத்தனை மணி நேரம் எடுதிதிருக்கும்? ஒர் மணித்தியாலம் என்பது தவறான விடை விடை மூளைக்கு வேளை புதிர் சரியான விடை 1 மணித்தியாலம்…

ஒரே ஒரு புதிர்
ஒரு நகைக் கடையை கொள்ளையடித்த திருடன் ஒருவன் காவல்துறையின் கண்களில் அகப்பட்டான். காவல்துறையினர் அவனை துரத்த தான் திருடிய 3 தங்க கட்டிகளுடன் வேகமாக ஓட்டமெடுத்தான் அவன். ஓடும் வழியில் ஒரு மென் நடை பாலம் குறுக்கிட்டது. ஒரு மைல் தூரமான அப்பாலத்தின் மேல் 100kg பாரத்தினையே அதிகபட்சமாக…

எத்தனை கால்கள்?
இப் படத்தில் எத்தனை கால்கள் உள்ளன? சரியான விடை 10
கணக்குப் புலிகளுக்கான புதிர்
கீழுள்ள புதிர் சமூக வளைதளங்களில் பலரை பல விடைகளை பதிவாக்க வைத்துள்ளது. ஆனால் ஒரு சிலரே சரியான விடையை பதிவிட்டுள்ளனர். சரியான விடை 46 செய்முறை தரவுகளை பின்வருமாறு சுருக்கலாம் 3பொம்மைகளும் 3 தோள்பைகளும்=30 3கைப்பைகள்=15 4 தோள்பைகள்=24 எனவே 1 தோள் பை=6 1கைப்பை= 5 பொம்மை…
இணையத்தை உலுக்கிய கணித வினா
இவ் வினா பார்பதற்கு எளிதாக தோன்றினாலும் பல விடைகளை உடையது. 6÷ 2 (1+2) =? மேலுள்ள கேள்விக்கு விடையை PEMDAS/BODMAS முறை முலம் காணலாம். அதன் விரிவாக்கம் Parenthesis/Brackets Exponents/Orders Multiplication-Division Addition-Subtraction இது கணித சமன்பாடுகளை தீர்க்கும் அடிப்படை முறையாகும். எனவே முதலில் Brackets (1+2)=3 ஆகவே 6…
Facebook புதிர்களின் விடைகள்
விடை 30 எவ்வாறெனின் 1+1+1+1+11+1+1+1+11+0+1=30 விடை 87 படத்தினை தழைகீழாக பார்க்கவும் 86,87,88,89,90,91 விடை 10 One+Nine+Eight=ONE =1 எனவே Two+Eleven+Nine=TEN=10 ஆகும். விடை 5*3=15 விடை= 9-(3*3/1)+1=1 விடை 7*5-3*3=26, 3*2-1*1=5; 9*5-4*4=29 பெரிய இரு எண்களை பெருக்கி சிறி எண்ணின்…
Facebook Comments