ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையில் சமூக வளைத் தளங்களில் Corona வில் வைரலான புதிர் இது.
நான்கு கால்களுள்ள ஒரு மேசையில் ஒரு பாட்டியும் இரு தாய்களும் இரு மகள்களும் அமர்ந்து உள்ளனர்.
இங்கு புதிர் யாதெனில் மேசையின் கீழ் உள்ள மொத்த கால்களின் எண்ணிக்கை எத்தனை?
விடை Corona வில் வைரலான புதிர்
10 கால்கள் என்பது சரியான விடை.
பாட்டியும் இரு தாய்களும் இரு மகள்களும் என்பது மூன்று நபர்களாகும். அதாவது பாட்டியும் ஒரு தாய், தாயும் ஒரு மகள். மூவரின் ஆறு கால்களும் மேசையின் நான்கு கால்களும் ஆக மொத்தம் 10 கால்களாகும்.
Facebook Comments